Home Authors Posts by editor

editor

59809 POSTS 1 COMMENTS

டிரம்ப் பதவியேற்பு : தனியாக வந்த பராக் ஒபாமா – முன்னாள் அதிபர்கள் பங்கேற்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்கும் விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர்களும் தம்பதியராக இணைந்து கலந்து கொண்டனர். பில் கிளிண்டன் - ஹிலாரி கிளிண்டன், ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தம்பதியர்,...

டிரம்ப் பதவியேற்பு விழாவில் சுந்தர் பிச்சை – எலோன் மஸ்க் – டிம் குக்

வாஷிங்டன் : டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்கும் மண்டபத்தில் பல முக்கிய வணிகப் புள்ளிகளும் கலந்து கொண்டனர். கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிரம்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த...

டிரம்ப்-பைடன் ஒரே காரில் பயணம்!

வாஷிங்டன் : (மலேசிய நேரம் இரவு 11.50) 47-வது அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் பதவியேற்கும் நிலையில் ஜோ பைடன் தன் மனைவியுடன் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். அவரும் டிரம்பும் இணைந்து...

டிரம்ப் அறிவிக்கப் போகும் அதிரடித்திட்டங்கள்! காத்திருக்கும் உலக நாடுகள்!

வாஷிங்டன் : 47-வது அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் பதவியேற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடுமையான குளிர் காலம், வானிலை சரியில்லை என்ற காரணங்களைக் காட்டி அவரின் பதவியேற்பு சடங்குகள்...

பெல்ஜியம் வீதிகளில் பிரதமரின் இரவு நேர நடைப் பயிற்சி!

பிரசல்ஸ் (பெல்ஜியம்) - பிரதமர் என்ற முறையில் எத்தனையோ பணிகளின் அழுத்தம் - சுமை - இருந்தாலும், கிடைக்கும் இடைவெளிகளில் தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவர் நமது பிரதமர் டத்தோஸ்ரீ...

இராமசாமி கூறுகிறார் : “சிந்துவெளி நாகரிக எழுத்துக்களை புரிந்துகொள்வது: பண்டைய நாகரிக அறிமுகத்திற்கான நுழைவாயில்”

ஜோர்ஜ்டவுன்: சிந்து வெளி நாகரிகத்தின் எழுத்து வடிவங்களை அடையாளங் கண்டு விளக்கும் முயற்சிகளுக்கு 1 மில்லியன் டாலர் வழங்குவதாக அண்மையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த விவகாரம் குறித்த...

நஜிப் வீட்டுக் காவல் : முன்னாள் சட்டத்துறைத் தலைவர் பதவி விலக வேண்டும் –...

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப்பின் எஞ்சிய சிறைத் தண்டனையை அவர் இல்லத்திலேயே கழிக்கலாம் என்னும் அரச உத்தரவு விவகாரத்தில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக முன்னாள் சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) தெரிருடின்...

தென் கொரிய அதிபர் கைது! அடுத்தது என்ன?

  சியோல் : கடந்த டிசம்பர் மாதத்தில் (2024) இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோலை அண்மையில் கைது செய்ய முயற்சி செய்வதில்   தோல்வி...

Yuneswaran extends support to Tamil book on PM Anwar Ibrahim Chennai...

Chennai: Segamat Member of Parliament R. Yuneswaran recently was in Chennai to participate in the 'World Tamil Diaspora Day' conference organised by the Tamil...

பத்துமலை கலாச்சார மையம் திறப்பு விழா காண்கிறது – டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு!

பத்துமலை : பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் எதிர்வரும் 19 ஜனவரி 2025-ஆம் நாள் திறப்பு விழா காண்கிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்...