Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

சிறிசேனா-ராஜபக்சே நாளை அதிபர் மாளிகையில் சந்திப்பு!

கொழும்பு, மே 6 - அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இடையிலான சந்திப்பு நாளை அதிபர் மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பிற்காக சிறிசேனவினால் இரண்டு நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...

லண்டனில் ஆபாச வழக்கில் சிக்கிய மலேசிய மாணவருக்கு மாரா ‘இரண்டாவது வாய்ப்பு’

கோலாலம்பூர், மே 6 - லண்டனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை வைத்திருந்த குற்றத்திற்காக 5 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள மலேசிய மாணவரான நூர் ஃபிட்ரிக்கு, நாடு திரும்பியவுடன்...

பசில் ராஜபக்சேவுக்கு மே 7-ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் நீடிப்பு!

கொழும்பு, மே 6 - ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சேவின் காவலை மே 7-ஆம் தேதி வரை நீட்டித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின்...

இலவச கல்விக்காக தமிழக அரசு செலவழித்த ரூ.97 கோடியை தரவேண்டும் – மோடிக்கு பன்னீர்...

சென்னை, மே 6 - மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்துக்காக தமிழக அரசு செலவழித்த ரூ.97 கோடியை உடனடியாக திருப்பி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்...

ஐபிஎல்-8: டெல்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மும்பை, மே 6 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் டெல்லியை வீழத்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற டெல்லி  கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி...

வாக்குப்பதிவு அன்று பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம்

ரொம்பின், மே 6- நேற்று நடைபெற்ற ரொம்பின் இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி வாக்குப்பதிவின் போது வாக்கு சேகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்தகைய நடவடிக்கை நிரூபிக்கப்பட்டால், விதிமுறைகளை மீறியவர்களுக்கு 3 ஆயிரம் வெள்ளி...

சிங்கப்பூர் – மலேசியா விரைவு ரயில் திட்டத்தின் காலக்கெடு மறுஆய்வு!

சிங்கப்பூர், மே 6 - மலேசியா, சிங்கப்பூர் இடையேயான விரைவு ரயில் திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு (இலக்கு தேதி) மறு ஆய்வு செய்யப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். முன்னதாக இத்திட்டம் எதிர்வரும்...

ரொம்பின் இடைத்தேர்தல்: குறைந்த பெரும்பான்மையில் தேமு வெற்றி!

ரொம்பின், மே 5 – பகாங்  மாநிலம் ரொம்பின் நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான் ஆரிஃபின் 23,796 வாக்குகளும்,பாஸ்...

ரொம்பின் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளர் முன்னிலை!

ரொம்பின், மே 5 - ரொம்பின் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் பாஸ் வேட்பாளரை முன்னிலை வகிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு சுமார் 8 மணி அளவில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹாசன்...

எலும்புகளை உறுதியாக்கும் தேங்காய் பால்!

மே 5 - உடலில் மங்கனீசு எனும் அமில குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மங்கனீசு அமில சத்து நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும்...