Home இந்தியா ஐபிஎல்-8: டெல்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

ஐபிஎல்-8: டெல்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

515
0
SHARE
Ad

mumbai-indians-celebrate-fall-of-a-wicketமும்பை, மே 6 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் டெல்லியை வீழத்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற டெல்லி  கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை குவித்தது.  153 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது மும்பை அணி.

அந்த அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. எனவே மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.