Home Authors Posts by editor

editor

59030 POSTS 1 COMMENTS

1எம்டிபியின் முக்கிய நிறுவனத்தை வாங்க ஐஜெஎம் விருப்பம்!

கோலாலம்பூர், மே 4 - மலேசியாவின் மிக முக்கிய கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான 'ஐஜெஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்' (IJM Corp Bhd), '1எம்டிபி' (1MDB)-ன் சொந்த நிறுவனமான 'எட்ரா குளோபல் எனர்ஜி' (Edra Global Energy) நிறுவனத்தை...

“காவல்துறையால் தாக்கப்பட்டேன்”: தியான் சுவா புகார்

கோலாலம்பூர், மே 4 - ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி எதிர்ப்பு பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர் காவல் துறையினர் தன்னைத் தாக்கியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா (படம்) கூறியுள்ளார். சனிக்கிழமை நள்ளிரவில்...

டாட்டூக்களால் ஆப்பிள் வாட்ச் பாதிப்பு – ஆப்பிள் ஒப்புதல்!

கோலாலம்பூர், மே 4 -  கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, உலகம் முழுவதும் வெளியான ஆப்பிள் வாட்ச், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த கட்ட முன்பதிவுகளும் எதிர்பார்த்ததை விட...

லக்வி விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை ஏற்றது ஐநா! 

ஜெனிவா, மே 4 - மும்பைத் தாக்குதல் தீவிரவாதி ஜாகிர் ரஹ்மான் லக்வி விடுதலை செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் செயல்பாடு குறித்து விசாரிக்குமாறு ஐநா-விடம் முறையிட்டது. இந்நிலையில், இந்தியாவின்  கோரிக்கையை ஐநா ஏற்றுக்கொண்டது. கடந்த 2008 நவம்பர்...

“இந்திய ஊடகங்களே, நேபாளை விட்டு வெளியேறுங்கள்” – டுவிட்டரில் பரபரப்பு!

காட்மாண்டு, மே 4 - நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் அத்துமீறி வருவதாகவும், இந்தியா செய்யும் உதவிகளை முன்னிலைப் படுத்தியே செய்தி வெளியிட்டு வருவதாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கென, டுவிட்டரில் 'இந்திய ஊடகங்களே...

ஐபிஎல்: பெங்களூர், ஹைதராபாத் அணிகள் வெற்றி

மே 3 - பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு சாதகமாக முடிவுற்றன. முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ்...

ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு அதிரடி!

சென்னை, மே 3  - தமிழக காங்கிரஸ், சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடத்திய பேரணியில், ஜெயலலிதா, தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார். அவர் ஊழல் செய்ததால் சிறை பிடிக்கப்பட்டார் என காங்கிரசின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசிய விவகாரம்,...

Permatang Pauh: MIC overcomes internal strife – makes inroads by injecting...

Bukit Mertajam, May 3 – After hitting initial snags in their campaigns due to internal strife, MIC is now back on track to secure...

நேபாள நிலநடுக்கம்: பேஸ்புக் பயனர்கள் 10 மில்லியன் டாலர்கள் நிதியுதவி!

காட்மாண்டு, மே 3 - நட்பு ஊடகமான பேஸ்புக், தனது பயனர்கள் மூலம் திரட்டிய 10 மில்லியன் டாலர்களை நேபாள நாட்டிற்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளது. நேபாளில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இதுவரை...

மயூரன், ஆண்ட்ரூ சான் உடல்கள் சிட்னி சென்றடைந்தன!

சிட்னி, மே 3 - பாலி நைன் வழக்கில் இந்தோனேசிய அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகிய இருவரின் உடல்களும் விமானம் மூலம் நேற்று சிட்னி சென்றடைந்தன. மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த தனது...