Home Authors Posts by editor

editor

59001 POSTS 1 COMMENTS

6 வருட ஐபோன்களின் பரிணாம வளர்ச்சி 6 நிமிட காணொளியில்!

செப்டம்பர் 7 -  காலம் உணர்த்தும் மாற்றங்கள் எப்பொழுதும் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனை திரும்பிப் பார்க்கையில் நமக்கு கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் ஆறு...

தீவிரவாதத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்  – ஒபாமா, கேமரூன் கூட்டறிக்கை!

கார்டிஃப், செப்டம்பர் 7  - தீவிரவாதத்திற்கு நாங்கள் அடிபணிந்து விட மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் கூட்டாக அறிவித்துள்ளனர். நேட்டோ தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரிட்டனின் வேல்சுக்கு வருகை புரிந்துள்ள...

காஷ்மீரில் தொடர் கனமழை: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

ஸ்ரீநகர், செப்டம்பர் 7 - காஷ்மீரில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதால், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள்...

Hinduism 2nd largest religion in Arizona & Delaware  

Sept 7 - Hinduism is the second largest religion in the US states of Arizona and Delaware, according to a data from Association of...

சிரியாவிற்கு உதவி செய்யத் தயார் என ஈரான் அறிவிப்பு!

டமாஸ்கஸ், செப்டம்பர் 7 - உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில், மறுகட்டமைப்பு பணிகளுக்கான உதவிகளை மேற்கொள்ள ஈரான் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு (படம்) எதிராக கடந்த 4 ஆண்டுகளாக...

“அனைவரையும் இணையத்தால் இணைப்பது எங்கள் குறிக்கோள்” – மார்க் சக்கர்பெர்க்!  

மெக்சிகோ, செப்டம்பர் 7 - பேஸ்புக் நிறுவனம் உலகை இணையத்தின் மூலம் முழுவதுமாக இணைக்க பல பில்லியன்களை செலவிடத் தயாராக இருப்பதாக அந்த நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார். மெக்சிகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

“கற்பித்தல் என்பது வேலை அல்ல, வாழ்வியல் முறை” – மோடி

புதுடில்லி, செப்டம்பர் 7 - ''கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு...

வட இந்தியாவில் சேவையை விரிவுபடுத்தியது ஏர் ஆசியா இந்தியா

புதுடெல்லி, செப். 7 – இந்தியாவில் கால் பதித்து வெற்றிகரமாக சேவைகளை அறிமுகப்படுத்தி வரும் ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் தனது சேவையை வட இந்தியாவிற்கும் விரிவுபடுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று கர்நாடகா மாநிலம்,...

கவிப்பேரரசு வைரமுத்து பிரத்தியேக காணொளி நேர்காணல்!

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 6 - தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஏற்பாட்டில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின்  அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து...

ஐஎஸ்ஐஎஸ் ஒழிப்பில் ஒபாமா தோல்வி அடைந்துவிட்டார் – அதிபர் வேட்பாளர் ராண்ட் பால் கருத்து!

வாஷிங்டன், செப்டம்பர் 7 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது அறிவித்துள்ள போர், மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ராண்ட் பால் தெரிவித்துள்ளார். ஈராக் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு...