Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

சிறுநீரக கோளாறை போக்கும் சுரைக்காய்!

ஜூலை 16 - சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பவராக இருந்தால்  சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். சுரைக்காயில் வைட்டமின் பி,...

ஆப்கன் வர்த்தகப் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் – 89 பேர் பலி! 

காபூல், ஜூலை 16 - ஆப்கானிஸ்தானில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணத்தின் ஆர்கன் மாவட்டத்தில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வர்த்தகப் பகுதியில்...

பயங்கரவாதத்தை ஒழிப்போம் – ‘ப்ரிக்ஸ்’ மாநாட்டில் மோடி அதிரடி பேச்சு! (புகைப்படங்களுடன்)

போர்டலிசா, ஜூலை 16 - சர்வதேச அளவில் நிகழும் பயங்கரவாத சம்பவங்களை முற்றிலும் ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அது போன்ற பயங்கரவாத செயல்களை சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை...

ஜோகூர் படகு விபத்து: 19 பேரை தேடும் பணி தீவிரம் (புகைப்படங்களுடன்)

ஜோகூர் பாரு, ஜூலை 16 – ஜோகூர் தஞ்சோங் பியாய் கடற்பகுதியில் 80 கள்ளக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு, மலேசிய கடற்படை  (Maritime Enforcement Agency – MMEA) படகுடன் நேற்று அதிகாலை...

Malbatt’s distinctive contributions earn Hishammuddin’s praise!

MARAKAH (Lebanon), July 16 - Paying tribute to the courage and sacrifice of Malaysia's Malbatt 850-1 personnel, Datuk Seri Hishammuddin Tun Hussein said they...

Israel resumes air strikes as Gaza ceasefire collapses!

Jerusalem, July 16 - Israel resumed air strikes in the Gaza Strip on Tuesday, six hours after agreeing to an Egyptian-proposed truce that failed to...

மலேசியாவின் மூன்று முக்கிய வங்கிகளை ஒருங்கிணைக்க முயற்சி!

கோலாலம்பூர், ஜூலை 16 - மலேசியாவின் மிக முக்கிய மூன்று வங்கிகளான 'சிஐஎம்பி குழுமம்' (CIMB Group), 'ஆர்எச்பி கேபிடல்' (RHB Capital), 'மலேசியா பில்டிங் சொஸைட்டி' (Malaysia Building Society) ஆகியவற்றை இணைத்து...

எஸ்டோனியன் அழகி மரணம்: மேலும் 4 பேர் கைது!

ஜோகூர் பாரு, ஜூலை 16 -எஸ்டோனியன் அழகி ரெஜினா சூசலு மரணம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மேலும் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து ஜோகூர் குற்றப்புலனாய்வு...

ஆப்கன் தேர்தல்: குளறுபடிகளைத் தவிர்க்க வாக்குப் பதிவினை முழு தணிக்கை செய்ய முடிவு!

காபூல், ஜூலை 16 - ஆப்கானிஸ்தானில் இருமுறை நடந்த தேர்தலிலும் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளதால், முறைகேடுகளை தவிர்க்க வாக்குப்பதிவினை முழுதணிக்கை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலீபான் ஆட்சியிலிருந்து...

அடுத்த சிலாங்கூர் மந்திரிபெசாரா? அஸ்மின் அலியின் அபார அரசியல் வளர்ச்சி!

கோலாலம்பூர், ஜூலை 16 – அடுத்த சிலாங்கூர் மந்திரிபெசாராக பிகேஆர் கட்சித் தலைவர் அஸ்மின் அலி ஹரிராயா பெருநாளுக்குப் பின்னர் பதவி ஏற்பார் என செய்திகள் கசியத் தொடங்கியிருக்கின்றன. பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராகவும்...