Home Authors Posts by editor

editor

59917 POSTS 1 COMMENTS

அரபு நாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை! : வயலார்...

சென்னை, ஏப்ரல் 19-வெளிநாடுகளில் வசிக்கும்  இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி,...

அப்படி செஞ்சா அது சசிக்கு செய்யுற துரோகம் : பரத்

சென்னை, ஏப்ரல் 19- தமிழ்சினிமாவில் சிக்ஸ் பேக் கலாச்சாரம் வந்து உடம்பையும் கெடுத்து படத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது. அழகான சாக்லெட் பாய்கள் எல்லாரும் கன்னம் ஓட்டி தாவங்கட்டை தடிப்பாகி திரிந்தார்கள். இந்த பொழப்பு நமக்கு...

ஒரு வருடத்துக்கு 3000 சூரியன்களை உருவாக்கும் பிரபஞ்சத்தின் மிகச் செழிப்பான கேலக்ஸி கண்டுபிடிப்பு

சிலி, ஏப்ரல் 19-பூமியில் இருந்து சுமர் 12.8 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் நமது  பால்வெளி அண்டத்தை விட 2000 மடங்கு செழிப்பான ஒரு விண்மீன் தொகுதியை (Galaxy) வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். HFLS3...

வாலு தலைப்பு எனக்குதான், சிம்புவுக்கு அதிர்ச்சி தரும் வேறொரு இளைஞர்

சென்னை, ஏப்ரல் 19-உலகத்துல இப்படி ஒரு பேரதிர்ச்சியை அடுத்தடுத்து கொடுப்பார்கள் என்று தயாரிப்பாளர் சங்கம் கனவிலும் நினைத்திருக்காது. தொடர்ந்து ஒரே பட தலைப்பை பலர் வைத்துக் கொண்டு கோதாவில் குதித்து வருவதால் சங்கத்திற்கு சரியான...

பாஸ்டன் குண்டுவெடிப்பு : ஒரு சந்தேக நபர் கைது, மற்றவர் தப்பியோட்டம்

பாஸ்டன், ஏப்ரல் 19-பாஸ்டன் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பாஸ்டன் மரதன் ஓட்டப்போட்டியின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகியிருந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர். இந்நிலையில்...

முஷாரப் கைது : இரு நாட்களுக்குள் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

பாகிஸ்தான், ஏப்ரல் 19-நீதிபதிகளை பதவிநீக்கம் செய்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர்  முஷாரப், இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இரு நாட்களுக்குள் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதிமன்றம்...

அம்னோவிடம் இந்தியர்களின் தன்மானத்தை அடகு வைத்த ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவினர்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஏப்ரல் 19 – ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவு - வேதமூர்த்தி தலைமையிலான பிரிவு -  நேற்று தனது...

The election process

PETALING JAYA: Tomorrow is nomination day for what some have called the most awaited general election in Malaysian history. Here is a brief description of...

Nominations results expected by noon – EC

PUTRAJAYA, April 19 - The Election Commission (EC) expects the nominations results, including whether or not there will be a contest for every parliamentary and state...

355 sets of nomination forms sold in Kedah yesterday

ALOR SETAR, April 19 - As of yesterday, a total of 355 sets of nomination forms for the 13th General Election (GE13) were sold by...