editor
இலங்கை தூதரகம் முன் இன்று முற்றுகை போராட்டம் ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை, மார்ச்.4- மகிந்த ராஜபக்ச ஒரு சர்வதேச குற்றவாளி என, உலகம் உணரச் செய்வதற்காகத் தான், இன்று இலங்கைத் தூதகரம் முன், முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது...
100 திரையரங்குகளில் வசந்த மாளிகை
கோலாலம்பூர், மார்ச்.4- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1972ம் ஆண்டில் திரைக்கு வந்த படம் வசந்த மாளிகை.
இந்த படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்து, கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார்.
வசந்த...
தனிமையில் வாடிய பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்!- பாதுகாவலர் பேட்டி
இலங்கை, மார்ச்.4- இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின் துணையின்றி தனியாகத்தான் இருப்பார் என்று அவருடன் இருந்த பாதுகாவலர்...
கோலாலம்பூரில் இலங்கை தமிழருக்காக கருஞ்சட்டை ஊர்வலம்
கோலாலம்பூர், மார்ச்.4- இலங்கையில் சிங்கள இராணுவத்தைக் கொண்டு தமிழீழ மக்களைக் கொன்று குவித்த அதிபர் மகிந்தா இராஜபக்சேக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மன்றத்தில் அவருக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய...
இந்துக்கள் பற்றிய விவாத கூட்டம்
பெட்டாலிங் ஜெயா, மார்ச்.4- எதிர்வரும் 13.3.2012 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலுள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் பிற்பகல் 3 முதல் 7 மணி வரை இந்துக்கள் தொடர்பான பிர்ச்சனைகளை விவாதிக்க கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் பொருளாதாரம்,...
சீனாவின் முதல் ஜம்போ ஜெட் ரக விமானம் 2014 ல் சேவையைத் துவங்குகிறது
பெய்ஜிங், மார்ச் 4- சீனாவின் முதல் ஜம்போ ஜெட் ரக விமானம் C 919 தனது முதல் சேவையை 2014 ல் துவங்கும் என்று அதன் தலைமை வடிவமைப்பாளர் சின்குவா செய்தி நிறுவனதிற்கு தெரிவித்தார்.
C...
நான்கு மலேசியர்கள் பிணைப்பிடிப்பு
மணிலா, மார்ச்.4- லாகாட் டத்துவில் நடைப்பெற்ற துப்பாகிச் சண்டைக்குப் பிறகு நான்கு மலேசியர்கள் பிணை பிடிக்கப்பட்டனர் என்று பிலிப்பினோ நாட்டைச் சேர்ந்த சுலு சுல்தான் தரப்பு தெரிவிக்கிறது.
நேற்று முன்தினம் இரவு சபா மாநிலம்...
சீனாவில் நிலநடுக்கம்
பீஜிங், மார்ச்.4- சீனாவில், நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில், ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின.
சீனாவின் தென்மேற்கு பகுதியான, யுனான் மாகாணத்தில் நேற்று, 5.5 ரிக்டர் அளவுக்கு, நில நடுக்கம் ஏற்பட்டது.
இதில், 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்....
நாகாலாந்து முதல்வராக நெய்பு ரியோ தேர்வு
கோஹிமா, மார்ச்.4- நாகாலாந்து மாநிலத்தின் முதல்வராக, தொடர்ந்து, மூன்றாவது முறையாக, நெய்பு ரியோ நாளை (செவ்வாய் கிழமை) பொறுப்பேற்கிறார்.
நாகாலாந்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 60 இடங்களுக்கு நடந்த தேர்தலில், நாகா மக்கள்...
Beauty’s balancing act Prevention
March 4-2013-Are you opting for a more balanced lifestyle in 2013? Don't forget to include your skin. Achieving the perfect pH balance will ease...