Home 2014 January

Monthly Archives: January 2014

தமிழ் மலர் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், ஜன 29 – அடையாளம் தெரியாத சிலர் இன்று பாராங்கத்தியைக் கொண்டும், இரும்புக் கம்பியைக் கொண்டும் தமிழ் மலர்...

Intruders Smash Up Tamil Malar Office

Kuala Lumpur, Jan 29- Unidentified persons armed with a parang and an iron rod today trespassed into the Tamil Malar office here, destroyed some...

அண்ட்ரோய்ட் சாதனங்களுக்கான புதிய புகைப்பட தொகுப்பாக்கம் மென்பொருள் அறிமுகம்

கோலாலம்பூர், ஜன 29- கூகுளின் அண்ட்ரோய்ட் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய புகைப்பட தொகுப்பாக்கம் (எடிட்டிங்) மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டோஷாப் எக்ஸ்பிரஸ் (Photoshop Express) எனும் இம்மென்பொருளை ஏடோப் (Adobe) நிறுவனம்...

Suzuki To Set Up New Indian Unit To Make Automobiles

New Delhi, Jan 29 - Japan's Suzuki Motor Corp said Tuesday that it will set up a wholly owned subsidiary for automobile production in...

Permodalan BSN Declares 2.6 Sen Dividend

Kuala Lumpur, Jan 29 -Permodalan BSN Berhad, a subsidiary of Bank Simpanan Nasional declared a 2.6 sen dividend for a unit of Amanah Saham...

Slight Delay In New Perodua Alza Delivery, Says Perodua

Kuala Lumpur, Jan 29 - Perusahaan Otomobil Kedua Sdn Bhd (Perodua) said the delivery of the new Perodua Alza to customers will be slightly...

2013- ல் 100 கோடி திறன்பேசிகள் சர்வதேச அளவில் ஏற்றுமதி காணப்பட்டது

கோலாலம்பூர், ஜன 29- கடந்த 2013ம் ஆண்டில் சர்வதேச அளவில் 100 கோடி எண்ணிக்கையிலான திறன்பேசிகளை அத்துறை சார்ந்த நிறவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன  என ஐடிசி(IDC) நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டில் இருந்ததைவிட இது 38.4%...

இலங்கை போர் குற்றங்களை விசாரிப்பது குழப்பத்தையே ஏற்படுத்தும்- லலித் வீராதுங்க

வாஷிங்டன், ஜன 29- இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரின் போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இலங்கை தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்கள் குறித்து சர்வதேச...

டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மரணத்திற்கு மனைவியே காரணம்!

பாங்காக், ஜன 29 - தாய்லாந்து தலைநகரின் ஷங்க்ரி தங்கும் விடுதியில் உள்ள 4 வது மாடியிலிருந்து  தற்கொலை செய்துக் கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கார்ல் சிலிம் மரணத்திற்கு அவரின்...

தாய்லாந்து தேர்தலை திட்டமிட்டபடி நடத்த அரசு முடிவு

பாங்காக், ஜன 29- தாய்லாந்தின் தற்போதையப் பிரதமர் இங்லக் ஷினவத்ரா பதவியிலிருந்து விலக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதிப் தாக்சுபன் தலைமையில் தொடங்கிய போராட்டங்கள் நாளுக்குநாள் வலுவடையத்...