Home 2016 January

Monthly Archives: January 2016

மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் பாடகருக்கு இந்தியக் குடியுரிமை!

புது டெல்லி - பாகிஸ்தான் பாடகர் அத்னன் சமிக்கு இந்தியா, மனித நேய அடிப்படையில் குடியுரிமை வழங்கி உள்ளது. இந்தியாவின் இந்த செயலால் நெகிழ்ந்து போன சமி, இந்தியா எனது மனப்பூர்வமான வீடு...

இனி செவ்வாய்கிழமைகளில் தேசிய மிருகக்காட்சி சாலை செயல்படாது!

கோலாலம்பூர் - இம்மாதத்தில் இருந்து இனி வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தேசிய மிருகக்காட்சி சாலை (Zoo Negara) மூடப்படும் என்று  அதன் துணைத்தலைவர் ரோஸ்லி @ ரஹ்மாட் அஹ்மட் லானா தெரிவித்துள்ளார். கடந்த...
Saravanan - MIC -

“இந்திராவைப் போல் நீங்களும் உங்களது குழந்தைகளை இழக்க நேரிடலாம்” – சரவணன் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - இரண்டு பிள்ளைகளின் மதமாற்ற விவகாரத்தில், பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, இந்நாட்டில் இனம், மதம் கடந்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை...

“30 நிமிடங்களுக்கு கட்டிடத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தேன்” – துபாய் தீ விபத்தில் உயிர் தப்பியவர் பேட்டி!

துபாய் - புத்தாண்டு அன்று இரவு துபாயில் 63 மாடி நட்சத்திரத் தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 20-வது மாடியின்...

பஞ்சாப் விமானப்படைத்தளத்தில் புகுந்த தீவிரவாதிகள் – 2 வீரர்கள் பலி!

பதன்கோட் - பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் இராணுவ வீரர்களின் சீருடையுடன் இன்று அதிகாலை நுழைந்து தீவிரவாதிகள், பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில்...

“MIC deeply disappointed- but committed to finding a solution” – Dr Subra

Kuala Lumpur - MIC President Datuk Seri Dr S.Subramaniam has called on the respective authorities to find a solution to the on-going problems of...

நிக் அஜீஸ் மகன் நிக் ஓமார் அமனாவில் இணைந்தார்!

கோலாலம்பூர் - மறைந்த பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜீஸ் நிக் மாட்டின் மகன் நிக் ஓமார் நிக் அஜீஸ், நேற்று பிரிந்து சென்ற பாஸ் தலைவர்களைக் கொண்ட அமனா நெகாரா...

அதிக தற்காப்பு நடவடிக்கை கொலையாக முடியலாம் – சட்டத்துறை வல்லுநர்கள் கருத்து!

கோலாலம்பூர் - கொள்ளையடிக்க வருபவனிடமிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவர்களின் உரிமை, ஒருவேளையில் எதிர்பாராதவிதமாக அவனைக் கொலை செய்தாலும் அது தற்காப்பாகவே சட்டம் கருதுகிறது என்று கூறப்படுகின்றது. ஆனால், தற்காப்பிற்கும், கொலைக்கும் ஒரு...

இந்திரா காந்திக்கு ஆதரவாக பேஸ் புக் ஆதரவு இயக்கம்!

கோலாலம்பூர் – தனது குழந்தைகளின் இஸ்லாமிய மதம் மாற்றப் பிரச்சனையால் நீதிமன்றப் போராட்டம் நடத்தி வரும் இந்திரா காந்திக்கு கைகொடுக்கவும், ஆதரவு தெரிவிக்கவும், மஇகா மகளிர் பகுதி முன் வந்துள்ளது. இதற்கான ஒரு நூதனமான...

ந.பச்சைபாலனின் ‘எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் தேர்வுக் களஞ்சியம்’

கோலாலம்பூர் - எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் இவ்வாண்டு முதல் (2016-2020) அறிமுகமாகின்றன. டாக்டர் மு.வரதராசனின் "அகல் விளக்கு", கு.அழகிரிசாமியின் 'கவிச்சக்கரவர்த்தி', தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 12...