Home 2016 January

Monthly Archives: January 2016

வைகோ-ஜி.கே.வாசன் சந்திப்பு! மக்கள் நலக் கூட்டணியில் இணைய அழைப்பு!

சென்னை - புத்தாண்டு பிறந்திருக்கும் இவ்வேளையில், தமிழக அரசியலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. நேற்று, அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி, ஜெயலலிதா தீர்மானங்களை நிறைவேற்றி, சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும்...

இன்னும் 3 மாதத்தில் சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள்!

கூச்சிங் – நேற்று நள்ளிரவு சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்த மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாதிம் (படம்), அடுத்த 3 மாதங்களுக்குள் சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள்...

ஐஎஸ் மிரட்டலால் மூடப்பட்ட மூனிக் இரயில் நிலையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன!

மூனிக் (ஜெர்மனி) – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மிரட்டலைத் தொடர்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஜெர்மனியின் மூனிக் நகரில் நேற்றிரவு மூடப்பட்ட இரண்டு இரயில் நிலையங்கள் இன்று காலை மீண்டும்...

ஐஎஸ் மிரட்டலால் புத்தாண்டு முன்னிரவில் மூனிக் நகர இரயில்கள் நிறுத்தப்பட்டன

மூனிக் (ஜெர்மனி) – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மிரட்டலைத் தொடர்ந்து புத்தாண்டுக்கு முதல் நாளோ, புத்தாண்டிலோ புதிய தாக்குதல்கள் அரங்கேற்றப்படும் என அச்சம் நிலவிய காரணத்தால் ஜெர்மனியின் மூனிக் நகரில் நேற்றிரவு சில இரயில்கள்...

புத்தாண்டில் அதிமுக பிரச்சாரத்தை முடுக்கி விட்டார் ஜெயலலிதா!

சென்னை - கடந்த சில வாரங்களாக - வெள்ள நிலைமை, விஜயகாந்த் பேச்சுக்களினால் எழுந்த சர்ச்சை, கட்சிகளின் கூட்டணி - இப்படியாக பல விவகாரங்களிலும் அமைதி காத்து வந்த ஜெயலலிதா, 2016 புத்தாண்டு...

16 injured Dubai hotel inferno as New Year’s fireworks continue

Dubai (dpa) - A massive blaze at a luxury hotel in Dubai near the Burj Khalifa caused 16 minor injuries, the Emirates News Agency...

சிம்புவுக்கு புத்தாண்டு ஆறுதல்: ‘அச்சம் என்பது மடமையடா’ முன்னோட்டம் வெளியானது!

சென்னை - 'பீப்' பாடல் சர்ச்சையில் சிக்கித், தமிழகக் காவல் துறையினரால் தேடப்படுவது ஒருபுறம், உலகமெங்கும் பெண்கள் அமைப்புகளின் கண்டனங்கள் இன்னொரு புறம் என 2015ஆம் ஆண்டின் சர்ச்சை நாயகனாகத் திகழ்ந்த நடிகர்...

பங்களாதேஷ் தனது பாகிஸ்தான் தூதரைத் திரும்ப அழைத்தது!

டாக்கா - பங்களாதேஷ் அரசாங்கம் பாகிஸ்தான் நாட்டுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்துக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து அந்த இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளன. வங்காளதேசத்திற்கான பாகிஸ்தானின் தூதர் டாக்காவில் உள்ள...

செல்லியலின் 2016 புத்தாண்டு வாழ்த்துகள்!

கோலாலம்பூர் - இன்று பிறக்கின்ற 2016 புத்தாண்டு அனைவருக்கும் வாழ்வில் வளங்களையும், நலங்களையும், எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியையும் கொண்டு வர வேண்டுமென்றும் – இன்பமும், இனிமையும் அனைவரின் வாழ்க்கையிலும் சூழ வேண்டுமென்றும் செல்லியல் சார்பாக...