Home 2016 April

Monthly Archives: April 2016

திரைவிமர்சனம்: டார்லிங் 2 – தடுமாறும் திரைக்கதை! உதவாத காமெடி! பயமுறுத்தாத பேய்!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சத்தமின்றி வெளிவந்து, மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்ற படம் 'டார்லிங்'. இசையமைப்பாளர் ஜீவி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம்...

தங்க காரில் வலம் வரும் சவுதி இளவரசர் துர்கி பின் அப்துல்லா!

லண்டன் - லண்டன் நகர வீதிகளில் வலம்வரும் சவூதி கோடீஸ்வரரின் தங்க முலாம் பூசப்பட்ட பிரம்மாண்ட கார்களின் அணிவகுப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் துர்கி பின் அப்துல்லா (44). மிகப்பெரும்...

பிரபுதேவாவுடன் நடிக்கும் தமன்னா!

சென்னை - பிரபு தேவா தற்போது தமிழில் ‘வினோதன்’, ‘போகன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவர் தமன்னாவுடன் நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். பேய்...

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் தடுப்பதே அணுசக்தி மாநாட்டின் நோக்கம் – ஒபாமா!

வாஷிங்டன் - தீவிரவாதிகளின் கையில் அணு ஆயுதங்கள் கிடைக்காமல் தடுப்பதே அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் 4-ஆவது...

நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் கேப்டன்கள் விவரம் வெளியீடு!

சென்னை - நடிகர்சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக “நட்சத்திர கிரிக்கெட் போட்டி” (CCL) வரும் 17-ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முழுவிபரமும்...

ஓய்வு பெற்றார் சென்னை வானிலை இயக்குநர் ரமணன்!

சென்னை - சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் நேற்றுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஆர். ரமணன். இவர் சென்னை விவேகானந்தா...

உடல் நலக்குறைவால் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி!

மும்பை - சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே(78) மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ராலேகான்சித்தி கிராமத்தில் வசித்து வருகிறார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அகமத்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

போப்பாண்டவர் குறித்து சர்ச்சைக் கருத்து – நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு நோட்டீஸ்!

மும்பை - கிறிஸ்துவர்களின் மதகுருவான போப்பாண்டவர் பெயரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, "நான் எந்த பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறேனோ, அந்த பெண்ணை விட...

வங்கிகளுக்கு 6000 கோடி கடனை திருப்பித் தருகிறேன் – விஜய் மல்லைய்யா தகவல்!

புதுடெல்லி – வங்கிகளுக்கு ரூ. 4000 கோடி தருவதாக கூறியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லைய்யா, தற்போது, தான் தொடர்ந்துள்ள ஒரு வழக்கின் மூலம் கிடைக்கும் ரூ. 2000 கோடியையும் வங்கிக் கடனை அடைக்கத்...

பிரேமலதா பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்!

திருச்சி - தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி உறையூரில் நேற்று இரவு நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியபோது, நடிகர் ரஜினிகாந்த்...