Home 2016 April

Monthly Archives: April 2016

‘ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமை’ – கவிஞர் வைரமுத்து!

கோவை - ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமை விளைவிக்கும் என்று கோவை விழாவில் கவிஞர் வைரமுத்து கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தலைவராக கொண்டு செயல்படும் ‘எழுத்து’ தமிழ் இலக்கிய...

Dr Subra: Determined to steer MIC to greater heights as he turns 63!

Kuala Lumpur – Hundreds of MIC Branch Chairmen and party leaders are expected to gather today afternoon at the grounds of MIC Headquarters to...

சிறுதாவூர் பங்களா விவகாரம்: வைகோ மீது இரண்டு வழக்குகள் பதிவு!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ மீது இரண்டு வழக்குகள் பதிவு...

கொல்கத்தா மேம்பால விபத்து: பலி எண்ணிக்கை 24! 78 பேர் படுகாயம்!

கொல்கத்தா - கொல்கத்தாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து 24 பேர் உயிரிழந்தனர். 78 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப்...

போதைப் பித்தர்களில் 80% பேர் மலாய்க்காரர்கள் – நாடாளுமன்றத்தில் தகவல்!

கோலாலம்பூர் - தேசிய போதை ஒழிப்பு நிறுவனத்தின் தகவல் அடிப்படையில், கடந்த 2013 - ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையில், போதைப் பித்தர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம்...
Lim Guan Eng

லிம் பங்களா விவகாரம்: பொய் சத்தியப்பிரமாணம் தொடர்பாக காவல்துறை இன்று விசாரணை!

கோலாலம்பூர் - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு தனது இல்லத்தை விற்ற பாங் லி கூன் என்பவரை இன்று வெள்ளிக்கிழமை காவல்துறை விசாரணை செய்யவுள்ளது. அவர் கடந்த வாரம் இந்த இல்லம் விற்பனை...

வாஷிங்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்து விருந்தளித்தார் ஒபாமா!

வாஷிங்டன் - வாஷிங்டன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு ஒபாமா விருந்து அளித்தார். மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3...

கிரிக்கெட் டி20 – சிறப்பாக விளையாடியும் இந்தியா அதிர்ச்சித் தோல்வி! வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகளில் வெற்றி!

மும்பை – நேற்றிரவு இங்கு நடைபெற்ற கிரிக்கெட் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா - வெஸ்ட் இண்டீசுக்கு இடையிலான ஆட்டம், இந்தியாவுக்கு சாதகமாகத் தொடங்கி, பரபரப்பான கட்டத்தை அடைந்து, இறுதியில் இந்தியா...