Tag: அகமட் சாஹிட் ஹமீடி
சாஹிட் ஹமிடி விரிக்கும் வலையில் இஸ்மாயில் சப்ரி சிக்குவாரா?
(15-வது பொதுத் தேர்தலில் அம்னோ, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சாப்ரியையே முன்னிருத்தும் என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறது அம்னோ உச்சமன்றம். இது இஸ்மாயில் சாப்ரிக்கு உண்மையிலேயே விரிக்கப்படும் சிவப்புக் கம்பளமா அல்லது அவரைச்...
சாஹிட் ஹாமிடி மீதான 47 குற்றச்சாட்டுகளுக்கும் எதிர்வாதம் செய்ய உத்தரவு
கோலாலம்பூர் : முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தரப்பு நிரூபித்திருப்பதால், அந்தக் குற்றச்சாட்டுகள் மீது எதிர்வாதம் செய்ய வேண்டுமென சாஹிட் ஹாமிடிக்கு...
சாஹிட் ஹாமிடி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் – எதிர்வாதம் செய்ய உத்தரவு
(மேலும் விவரங்கள் தொடரும்)
அம்னோ வெற்றி பெற்ற எல்லாத் தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடும்
கோலாலம்பூர் : கடந்த 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அம்னோ மீண்டும் போட்டியிடும் என சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் என்னும் தேசியக் கூட்டணியில் உள்ள...
காணொலி : செல்லியல் செய்திகள் : அடுத்த அம்னோ தலைவர் சாஹிட்டா? இஸ்மாயில் சாப்ரியா?
https://www.youtube.com/watch?v=y8dRQyWKe-4
செல்லியல் செய்திகள் காணொலி | அடுத்த அம்னோ தலைவர் சாஹிட்டா? இஸ்மாயில் சாப்ரியா? | 03 செப்டம்பர் 2021
Selliyal News Video | Next UMNO President Zahid or Sabri? |...
சாஹிட் ஹாமிடி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்
கோலாலம்பூர் : முதுகுத் தண்டுப் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 26) மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்.
கடந்த சில நாட்களாக...
சாஹிட் ஹாமிடி கீழே விழுந்து காயம் – வழக்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர் : அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) கீழே விழுந்ததால் முதுகுப் பகுதியில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு எதிராக...
“மொகிதினை ஆதரிக்காத கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்னரிடம் சமர்ப்பித்துள்ளேன்” – சாஹிட்
கோலாலம்பூர் : மொகிதின் யாசினை அதிகரிக்காத மேலும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னரிடம் ஒப்படைத்துள்ளதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார்.
இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து சாஹிட் தெரிவிக்கவில்லை.
நேற்று...
மொகிதின் யாசினை ஆதரிக்காத 11 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற பட்டியல் பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பட்டியல்...
“அவசர காலம் ஆகஸ்ட் 1-க்குப் பிறகு நீடித்தால் அம்னோ அமைச்சர்கள் விலகுவர்” – சாஹிட்...
கோலாலம்பூர் : நடப்பிலிருக்கும் அவசர கால சட்டங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்படும் நிலையை ஏற்பட்டால் அம்னோவின் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் என அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலகுவர்...