Tag: அசாம் பாகி (எம்ஏசிசி)
துன் மகாதீர் கைதா? இப்போதைக்கு இல்லை என்கிறார் அசாம் பாக்கி!
புத்ரா ஜெயா : துன் மகாதீர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் இப்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர்...
சாஹிட் ஹாமிடி மீதான விசாரணைகள் தொடர்கின்றன – அசாம் பாக்கி அறிவிப்பு
கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தொடர்புடைய அகால்புடி அறவாரியம் மீதான ஊழல் விசாரணைகள் இன்னும் தொடர்ந்து நீடிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி...
லலிதா குணரத்தினம் மீதான காவல் துறை புகார் மீது மேல் நடவடிக்கையில்லை
கோலாலம்பூர் : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்தது தொடர்பிலான கட்டுரைகளை எழுதியவர் லலிதா குணரத்தினம்.
அதைத் தொடர்ந்து அவர்...
“அசாம் பாக்கி விவகாரம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாகும்” – லலிதா குணரத்னம் பதில்
கோலாலம்பூர் : ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீதான ஊழல் புகார்கள் தனக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும் என லலிதா குணரத்னம் (படம்) பதில்...
அசாம் பாக்கி விவகாரம் : லலிதா குணரத்னம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்
கோலாலம்பூர் : ஊடகவியலாளரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அசாம் பாக்கிக்கு எதிராக, அவரின் பங்குடமை குறித்து விரிவாக எழுதியவருமான லலிதா குணரத்னம் இன்று வியாழக்கிழமை காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.
அசாம் பாக்கி...
அசாம் பாக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பங்சாருக்கு இடம் மாற்றம்
கோலாலம்பூர் : ஊழல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அசாம் பாக்கிக்கு எதிராக நாளை சனிக்கிழமை (ஜனவரி 22) தலைநகரில் கண்டனப் பேரணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில்...
அசாம் பாக்கி விடுமுறையில் செல்ல வேண்டும் – ராய்ஸ் யாத்திம் வலியுறுத்து
கோலாலம்பூர் : ஊழல் புகார்களில் சிக்கியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீதான விசாரணைகள் முடியும்வரை விடுமுறையில் செல்ல வேண்டும் என நாடாளுமன்ற மேலவையின் தலைவர்...
அசாம் பாக்கி மீது காவல் துறை விசாரணை : பங்குச் சந்தை ஆணையத்திற்கு புகார்கள்...
கோலாலம்பூர் : பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீது கோலாலம்பூரிலுள்ள ஜாலான் டாங் வாங்கி காவல் நிலையத்தில் பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள்...
அசாம் பாக்கி : பல் முனைகளிலும் தாக்குதல் – விடுமுறையில் செல்வாரா?
புத்ரா ஜெயா : பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கிக்கு எதிராகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.
இதைத் தொடர்ந்து பல்முனைகளிலும் அவருக்கு எதிரான...
அசாம் பாக்கி ஊழல் புகார்களினால் பதவி இழப்பாரா?
புத்ரா ஜெயா : வேலையே பயிரை மேய்ந்த கதையாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கியே தற்போது ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டுள்ளார்.
மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றில்...