Tag: அமெரிக்கா
டொனால்ட் டிரம்ப் குற்றவாளியே! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நியூயார்க் : முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொண்டுவரப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் விசாரித்த மான்ஹாட்டன் நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலுல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார் எனத் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை செவிமெடுத்த...
ஏமன் கிளர்ச்சிப் படையினர் – ஈரான் – இணைந்து இஸ்ரேல் மீது டுரோன் தாக்குதல்!
டெல் அவிவ் : எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று ஏமன் நாட்டின் கிளர்ச்சிப் படையினர் ஈரானுடன் இணைந்து, இஸ்ரேல் மீது டுரோன் என்னும் சிறுரக ஆளில்லா விமானங்களின் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இஸ்ரேலும், அந்நாட்டுக்குத் துணையாக அமெரிக்கப்...
ஈரான், இஸ்ரேலைத் தாக்கத் தயாராகிறதா?
டெஹ்ரான் : மத்திய கிழக்கு பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் தங்களின் நிலைகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து...
ஏமன் ஹவுத்தி 30 மையங்களில் அமெரிக்கா-பிரிட்டன் வான்வழித் தாக்குதல்
சானா (ஏமன்) : ஏமனின் இயங்கும் ஹவுத்தி தீவிரவாதிகள் தொடர்ந்து செங்கடல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தி வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பிரிட்டனும் கடுமையான பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன.
நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 3) ஹவுத்தி...
ஹென்ரி கிசிஞ்சர் 100-வது வயதில் காலமானார்
வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் அனைத்துலக அளவில் தலைசிறந்த அரச தந்திரியுமான ஹென்ரி கிசிஞ்சர் தனது 100-வது வயதில்
புதன்கிழமையன்று (நவம்பர் 29) காலமானார்.
இளம் வயதில் ஜெர்மனியில் நாஜிக்களின் பிடியிலிருந்து தப்பித்து...
அன்வார், ஏபெக் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா வந்தார்
சான் பிரான்சிஸ்கோ : 30வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) பொருளாதார தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு மலேசிய தூதுக்குழுவை தலைமையேற்று வழிநடத்த அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று வந்து...
“பிரண்ட்ஸ்” தொலைக்காட்சித் தொடர் நடிகர் மேத்யூ பெர்ரி 54-வது வயதில் காலமானார்
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்களில் மிக நீண்ட காலம் ஒளிபரப்பான தொடர் என்பதுடன், பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த தொலைக்காட்சித் தொடர் 'பிரண்ட்ஸ்'.
அந்தத் தொடரின் நடிகர்களில் ஒருவரான மேத்யூ...
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் : பலி எண்ணிக்கை 1000 தாண்டியது – அமெரிக்க போர்க்கப்பல் ஈடுபடுகிறது
ஜெருசலம் : திடீரென மூண்டு மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரில் இதுவரையில் இரு தரப்பிலும் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் திடீர் தாக்குதல் நடந்து 48 மணி நேரத்திற்குள் காசாவைச் சுற்றியுள்ள அனைத்து...
டைட்டானிக் கப்பலைத் தேடிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலின் ஐவரும் மரணம்
வாஷிங்டன் : நூற்றாண்டு பழமை வாய்ந்த டைட்டானிக் கப்பலின் எஞ்சிய, சிதைந்த பாகங்களைக் காண்பதற்காக பயணம் சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பேரும் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதால்...
கலிபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு
சாண்டா கிளாரா : மூன்றாவது முறையாக நடைபெறும் அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) மே 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா கிளாரா மாநகரில் 4...