Tag: அம்னோ
தேசிய கூட்டணிக்கு அம்னோ 14 நாட்கள் கெடு
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தை திறக்க அனுமதி வழங்கியதை அடுத்து பதினான்கு நாட்கள், அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி உள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால், தகுந்த நடவடிக்கை எடுக்க கட்சி...
நாடாளுமன்ற அமர்வை தாமதப்படுத்தக் கூடாது!
கோலாலம்பூர்: உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறியுள்ளார்.
மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா நேற்று நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியிருந்தார்....
‘நாடாளுமன்றமும், இரவு விடுதிகளும் ஒன்றா?’- சாஹிட்
கோலாலம்பூர்: தேசிய மீட்புத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்திற்குள் நாடு நுழைந்த பின்னரே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்த முடியும் என்ற தேசிய கூட்டணி அரசாங்கத்தின் திட்டத்தை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கண்டித்துள்ளார்.
இது...
அம்னோ: தலைவருடன் அவசரக் கூட்டம் எதுவுமில்லை!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அம்னோ அமைச்சர்கள் இடையே கலந்துரையாடலுக்காக இன்று ஓர் அசாதாரண கூட்டம் அழைக்கப்பட்டுள்ள செய்தியை அம்னோ தலைவர்கள் மறுத்துள்ளனர்.
"இது போலியானது, அத்தகைய கூட்டம் எதுவும்...
பொதுத் தேர்தலை நடத்தத் தேவையில்லை- அம்னோ கருத்தை பாஸ் வரவேற்கிறது
கோலாலம்பூர்: நாடு கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதால், இப்போதைக்கு 15-வது பொதுத் தேர்தல் நடைபெற வேண்டிய அவசியமில்லை என்ற அம்னோவின் கருத்தை பாஸ் வரவேற்கிறது.
அதன் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறுகையில், இந்த நேரத்தில்...
மக்களுக்கு பலனில்லை என்றால் அவசரநிலை இருந்து என்ன பயன்?
கோலாலம்பூர்: மக்களுக்கு பயனளிக்காவிட்டால் அவசரநிலையை அமல்படுத்துவதில் என்ன பயன் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அசிராப் வாஜ்டி டுசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவசரநிலையைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விவாதிக்கும் சலசலப்பில்,...
நம்பிக்கை கூட்டணி, அம்னோவுடன் இணைந்து பணியாற்றலாம்
கோலாலம்பூர்: பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி அப்துல் ஹமீட் எதிர்காலத்தில் நம்பிக்கை கூட்டணி மற்றும் அம்னோ இடையே ஒத்துழைப்புக்கான வாய்ப்பை முன்வைத்துள்ளார்.
அம்னோ தேசிய கூட்டணியில் இருந்து வெளியேறினால், இந்த சாத்தியத்தை கணக்கில்...
பொதுத் தேர்தலை நடத்த வற்புறுத்தக்கூடாது!
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலை நடத்துமாறு தேசிய கூட்டணி அரசாங்கத்தை அம்னோ உள்ளிட்ட எந்தக் கட்சியும் வலியுறுத்தத் தேவையில்லை என்று அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை...
நாடாளுமன்றம் எப்போதும் போல கூட வேண்டும்- அம்னோ
கோலாலம்பூர்: ஆகஸ்டு 1- க்குப் பிறகு தற்போதைய அவசரகால நிலை முடிவுக்கு வர வேண்டும், நாடாளுமன்றம் வழக்கம் போல் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை அம்னோ எடுத்துள்ளது.
இன்று காலை இஸ்தானா நெகாராவில் மாமன்னர்...
சாஹிட் ஹமிடி மாமன்னரைச் சந்தித்தார்
கோலாலம்பூர்: இஸ்தானா நெகாராவில் அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மூன்றாவது நாளாக இன்று சந்திக்க உள்ளார்.
தற்போது, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை இஸ்தானா நெகாராவில் சந்திக்கிறார்.
ஒரு வெள்ளி...