Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

“அன்வார் இல்லாவிட்டாலும் பிகேஆர் தொடர்ந்து செயல்படும்” – அஸ்மின் அலி

பெட்டாலிங் ஜெயா, டிச 13 -  பிகேஆர் கட்சி அன்வாரை என்ற தனி மனிதரை சார்ந்து இருக்கவில்லை. மாறாக அக்கட்சியை ஆதரிக்கும் மக்களிடம் தான் இருக்கிறது என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின்...

சாஹிட் ஆணவத்துடன், முட்டாள்தனமாக நடந்து கொள்கின்றார் – அஸ்மின் அலி சாட்டை

12.00 மே 19 – புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி பொதுத் தேர்தல் நடைமுறைகளில் திருப்தியில்லாதவர்கள் வேறு நாடுகளுக்கு குடியேறலாம் எனக் கூறியுள்ளது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர்...

அஸ்மின் அலி திடீரென போர்க்கொடி தூக்குவது எதனால்? ரபிசி ரம்லி காரணமா?

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 13 – அன்வார் இப்ராகிமின் இணை பிரியா தளபதி என்று அரசியல் வட்டாரத்தில் பெயர் பெற்ற...

“காலிட் மந்திரி பெசாராக நீடிக்க ஆதரிப்போம்” – அஸ்மின் அலி திடீர் பல்டி!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மே 11 – கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிக்கைகள் விட்டு சர்ச்சைகளை கிளப்பி வரும் பிகேஆர்...

“சிலாங்கூர் மந்திரி பெசார் நியமனத்தில் வான் அஸிசா தன்மூப்பாக செயல்படுகிறார்” – அஸ்மின் அலி...

பெட்டாலிங் ஜெயா, மே 11 - சிலாங்கூர்  மாநில மந்திரி பெசாராக யாரை நியமிப்பது என்று அம்மாநில பிகேஆர் கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு முக்கியத் தலைவர்களிடம் கருத்து கேட்காமல், கட்சித் தலைவரான வான் அஸிசா வான் இஸ்மாயில் மீண்டும் காலிட்...

“அடிப்படை ஆதாரங்களின்றி கருத்துக்களை வெளியிட வேண்டாம்”- அஸ்மின் அலிக்கு சிலாங்கூர் பாஸ் கட்சி அறிவுரை

சிலாங்கூர், மே 10 - சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக, அடிப்படை ஆதாரமற்ற அறிக்கைகளை அம்மாநில பிகேஆர் கட்சி தலைவர்கள் சிலர் வெளியிட்டு வருவதற்கு பாஸ்...

பிகேஆர் கட்சியிலேயே தொடர்ந்து இருப்பேன் – சிலாங்கூர் மந்திரி பெசாராகும் ஆசை இல்லை –...

பெட்டாலிங் ஜெயா, மே 10 -  பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான முகமட் அஸ்மின் அலி, தனது கட்சியின் மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக மக்கள் கூட்டணியிலிருந்து வெளியேரத் தயாராவதாக அரசியல் வட்டாரங்களில்...

வான் அசிசா தேர்தலில் போட்டியிடமாட்டார் – அடுத்த சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலியா?.

கோலாலம்பூர்,  பிப் 28-  பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஸிசா எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடமாட்டார் என அக்கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலி உறுதிப்படுத்தி உள்ளார். இது வான்...