Home Tags ஆப்பிள்

Tag: ஆப்பிள்

இந்தியாவில் ஐபோன் 6 எஸ்-ன் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டது!

புது டெல்லி - இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடான ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் பிளசின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டது. இந்த ஐபோன்கள் வெளியாகி, இரண்டு மாதங்களே ஆகி...

இறுதியாக ஃபயர்பாக்ஸ் உலாவியை ஏற்றுக் கொண்டது ஆப்பிள்!

கோலாலம்பூர் - கணினிகளில் ஃபயர்பாக்ஸ் உலாவி (FireFox Browser)-ஐ பயன்படுத்திய ஆப்பிள் பயனர்கள், அதனை தங்கள் ஐஒஎஸ் கருவிகளில் பயன்படுத்த முடியாமல் ஏமாற்றத்திற்கு ஆளாகி வந்தனர். இதனை உணர்ந்த ஆப்பிள் மற்றும் மொசில்லா...

கறுப்பின மாணவர்களை அவமதித்த ஆப்பிள் ஊழியர் – மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்!

மெல்பர்ன் - மெல்பர்ன் நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் கிளை ஒன்றிற்கு சென்ற ஆறு கறுப்பின மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் நடந்த சம்பவத்திற்காக...

16-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஐபோன் 6 எஸ்!

புது டெல்லி - ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய வெளியீடான ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ் திறன்பேசிகளை, வரும் 16-ம் தேதி முதல் இந்தியாவில் வெளியிட இருக்கிறது....

வீசேட் செயலியால் ஐபோன்களுக்கு ஆபத்து – ஒப்புக்கொண்ட ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனம் முடக்கி உள்ள செயலிகள் கோலாலம்பூர் - ஆப்பிளின் புதிய வெளியீட்டினை முடக்கும் வகையில் 'எக்ஸ்கோட்கோஸ்ட்' (XcodeGhost) என்ற மால்வேர், ஆப் ஸ்டோரில் பரப்பப்பட்டுள்ள நிலையில், 'வீசேட்' (Wechat) போன்ற பிரபல செயலிகளின்...

சீனாவில் ஆப்பிளின் வர்த்தகத்தை முடக்க சதி!

பெய்ஜிங் - ஆப்பிள் வரும் 25-ம் தேதி (நாளை மறுநாள்) தனது புதிய தயாரிப்பான 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் ஐபோன்களை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியிடத் தயாராகி வருகிறது....

அசத்தும் ‘ஆப்பிள் வாட்ச்’ – புதிய மேம்பாடுகளோடு கோலாகல வெளியீடு!

நேற்று ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட சாதனங்களில் ஆப்பிள் கைக்கெடிகாரங்களில் இடம் பெற்றிருக்கும் தொழில் நுட்ப மேம்பாடுகள் என்ன என்பதை விவரிக்கும் கட்டுரை

175 ஏக்கரில் ஆப்பிள் கேம்பஸ் 2 – விரைவில் நிறைவேறப்போகும் ஸ்டீவ் ஜாப்சின் கனவு!

கலிஃபோர்னியா  - ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த 2006-ம் ஆண்டு அறிவித்த 'ஆப்பிள் கேம்பஸ் 2' (Apple Campus 2), 175 ஏக்கர் பரப்பளவில் ஏறக்குறைய அனைத்து வேலைகளும் முடிந்து திறப்பதற்குத்...

செப்டம்பர் 9-ல் ஆப்பிளின் புதிய ஐபோன்கள் வெளியாகலாம்!

கோலாலம்பூர் - ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி, பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அடங்கிய நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. வழக்கமாக புதிய ஐபோன்களை செப்டம்பர் மாதம் வெளியிடும்...

கார்களில் ஆப்பிள், கூகுளின் தொழில்நுட்பங்கள் அவசியம் – டெய்ம்லர் நிறுவனம் ஒப்புதல்!

பெர்லின், ஆகஸ்ட் 22 - சொகுசு கார்கள் என்றில்லாமல் மலிவு விலை கார்களிலும் மென்பொருள் தொழில்நுட்பம் என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. மலிவு கார்களுக்கே இப்படி என்றால், அதிக விலை கொண்ட ஆடம்பரக் கார்களை...