Home Tags ஆப்பிள்

Tag: ஆப்பிள்

ஆப்பிளின் குறைந்த விலை ஐமேக் கணினிகள் வெளியீடு!

ஜூன் 20 - ஆப்பிள் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தனது குறைந்த விலை 'ஐமேக்' (iMac) கணினியினை கடந்த புதன் கிழமை அறிமுகப்படுத்தியது. முந்தைய பதிப்பினை விட குறைந்த மற்றும் சிறிதளவு மாறுபட்ட கட்டமைப்புகளுடன் வெளிவந்து...

விரைவில் ஐபோன் இயர்போன்கள் வேறு கருவிகளுக்குப் பொருந்தாது!

கோலாலம்பூர், ஜூன் 15 - உலகின் முன்னணி செல்பேசி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது கருவிகளில் எப்போதும் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் அதிக கவனம் செலுத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், ஐபோன்களின்...

ஆப்பிளின் ஐஒஎஸ் 8-ல் ஆச்சர்யம் அளிக்கும் புதிய வசதிகள்! 

சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 6 - சான் பிரான்சிஸ்கோவில் கடந்த 2-ம் தேதி தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாட்டில், ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான புதிய ஐஒஎஸ் 8 (iOS 8)...

ஆப்பிள், பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது!

மே 29 - பிரபல ஆப்பிள் நிறுவனம், ஹெட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ‘பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ்’ (Beats Electronics) நிறுவனத்தை, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அடுத்து உலகை ஆக்கிரமிக்கப் போவது தட்டைக் கணினிகளா? அல்லது திறன் பேசிகளா?

கோலாலம்பூர், மே 21 – சாதாரண கைத் தொலைபேசிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்கள் தற்போது திறன் பேசிகளாக உருமாறி உலகமெங்கும் தொழில்நுட்ப புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றன. இதன் அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கப்பட்ட டேப்லெட்...

லுக்ஸ் வ்யூவ் டெக்னாலஜி நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்!

மே 3 - ஆப்பிள் நிறுவனம், சிறிய முதலீட்டில் இயங்கும் லுக்ஸ் வ்யூவ் டெக்னாலஜி ( LuxVue Technology) எனும் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக தொழில்நுட்பத் தகவல்களைத் தரும் வலைத்தளங்கள் ஆருடம் கூறுகின்றன.    ...

கார்களில் ஐஓஎஸ் இயங்குதளத்தை இணைக்கும் ‘கார்ப்ளே’ வசதி – ஆப்பிள் அறிமுகம்

மார்ச் 21 - ஐஒஎஸ் இயங்குதளம் கொண்ட கார்களுக்கு 'IOS in the Car' என்னும் பெயரில் காட்சியமைப்புக் கருவிகளை கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், அண்மையில் அதனை...

இந்தியா, இந்தோனேசியாவில் மீண்டும் ஐபோன் 4 விற்பனை!

பிப்ரவரி 7 - கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 4, தற்போது இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் செல்பேசி சந்தைகளில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில்...

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சேவை

கோலாலம்பூர், ஜன 20 - கடந்த வருடம் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 5C மற்றும் ஐபோன் 5S ஆகியவற்றின் திரைகளை பிரத்தியேக தொகைக்கு விரைவில் அதன் ஸ்டோரிலேயே மாற்றிக்கொள்வது தொடர்பில் கடந்த...

ரெட்டினா திரையுடன் கூடிய புதிய ஐபாட் மினி விற்பனை!

நவம்பர் 13- மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  324 பிபிஐ ரெட்டினா திரையுடன் கூடிய புதிய ஐ பாட் மினி  தற்போது ஆப்பிள் வலைத்தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்ட  ஐபாட் மினி 7.9 அங்குல ரெட்டினா திரையுடனும்,...