Tuesday, February 18, 2020
Home Tags இது நம்ம ஆளு

Tag: இது நம்ம ஆளு

‘இது நம்ம ஆளு’ படம் 35 கோடிகளை வசூல் செய்து சாதனை!

சென்னை - கடந்த வாரம் வெளியான இது நம்ம ஆளு படம் தமிழ்நாடு முழுவதும் 35 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 3 வருடப் போராட்டங்களுக்குப் பின் சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளியான இது...

‘இது நம்ம ஆளு’ படம் இணையத்தில் வெளியீடு – காவல் ஆணையரிடம் டி.ராஜேந்தர் புகார்!

சென்னை - இது நம்ம ஆளு திரைப்படம் இணையதளங்களில் வெளியானதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் சென்னை  காவல் ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார். இது நம்ம ஆளு படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி...

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

கோலாலம்பூர் - படம் இப்ப வருது.. அப்ப வருதுன்னு மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்து ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடிப்பில் 'இது நம்ம ஆளு'. இவ்வளவு இழுவைக்குப் பிறகும்...

“இது நம்ம ஆளு” – மலேசியாவில் வெளியாவதில் தடை இல்லை!

கோலாலம்பூர் – சிம்பு-நயன்தாரா நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகவிருந்த ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அத்திரைப்படத்தை மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக...

“இது நம்ம ஆளு” – வெளியீட்டுக்குத் தடை!

கோலாலம்பூர் - சிம்பு-நயன்தாரா நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகவிருந்த 'இது நம்ம ஆளு' படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் தயாரிப்புக்குக் கடன்...

நாளை வெளியாகிறது சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படம்!

சென்னை - பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்திற்கு சிம்பு தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார். பல காரணங்களாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிக்கொண்டே...

சந்திக்கு வந்து விட்டது ‘இது நம்ம ஆளு’ படப் பிரச்சினை!

சென்னை – சிம்பு படம் என்றாலே வம்பு பிடித்த படம் என்று ஆகிவிட்டது. வாலு படப் பிரச்சினை ஓய்ந்து படமும் வெளியாகி, ஓரளவு வெற்றியும் பெற்று விட்டது. அடுத்து இப்போது “இது நம்ம ஆளு’ படப்...