Home Tags இந்திய குடியுரிமை சட்டம்

Tag: இந்திய குடியுரிமை சட்டம்

“உண்மை தெரியாமல், மலேசியா தொடர்ந்து இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்!”- இந்திய...

பிரதமர் மகாதீர் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வெளியிட்ட கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்: “இந்தியா செய்வதை ஏற்க இயலாது, தகுதிகள் இல்லையென்றாலும் சீனர்கள், இந்தியர்களை...

இந்தியாவில் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதால் வருந்தத்தக்கது என்று மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: மங்களூரில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்!

கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அப்பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: டில்லியில் கைபேசி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தொடர் போராட்டங்கள் காரணமாக டெல்லியில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் கைபேசி சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் – இந்திய மேலவையிலும் நிறைவேறியது

திங்கட்கிழமையன்று இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நாள் முழுவதும் நடந்த விவாதங்களுக்குப் பின்னர் இந்திய நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்

திங்கட்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சமர்ப்பித்த இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பில் இந்தியா முழுவதும் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எழுந்துள்ளன.