Home Tags இந்திய குடியுரிமை சட்டம்

Tag: இந்திய குடியுரிமை சட்டம்

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சத்யா நடெல்லா கருத்து

மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நடெல்லா இந்தியா கொண்டுவந்திருக்கும் புதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் நல்லதல்ல எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது!

புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், ராதாரவி சர்ச்சை...

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் என்று ராதா ரவி சர்ச்சையாக பேசியுள்ளார்.

“குடியுரிமை சட்டத் திருத்தத்தை மீட்டுக் கொள்ளும் எண்ணம் இல்லை!”- அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்தை மீட்டுக் கொள்ளப்போவதில்லை என்று அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“மலேசியா- இந்தியா உறவில் பாதிப்பு இல்லை!”- சைபுடின் அப்துல்லா

மலேசிய தூதரகத்திற்கு அழைத்து இந்திய அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கவில்லை என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: டில்லியில் மீண்டும் போராட்டம் வெடித்தது!

மீண்டும் டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜாமா மசூதியில் மீண்டும் போராட்டம் வெடித்தது.

அடிக்கடி இணைய சேவைகளை நிறுத்திய நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது!

உலகில் அடிக்கடி இணைய சேவையை இடைநிறுத்தம் செய்த நாடாக இந்தியா உள்ளது என்று இணைய ஆதரவு குழு அக்சஸ் நாவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிற நாட்டு விவகாரங்களில் தலையிடும் மலேசியாவின் போக்கு, அரசதந்திர நடைமுறைக்கு ஏற்ப இல்லை!”- இந்தியா

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் அறிக்கைக்கு உத்தியோகபூர்வ ஆட்சேபனை அறிவிக்க இந்திய அரசு நேற்று சனிக்கிழமை மலேசிய தூதரை அழைத்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்தியாவின் கண்டனத்தை நிராகரித்த மகாதீர், தமக்கென்று தனி பார்வை இருப்பதாக...

முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாக, இந்திய நாட்டின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தனது கருத்தில், இந்திய நாட்டின் விமர்சனத்தை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: 11 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு அலை ஓங்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் இதுவரையிலும் 11 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.