Home Tags இன்ஸ்டாகிராம்

Tag: இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் மகாதீர்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று வியாழக்கிழமை, chedetofficial என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். ஏற்கனவே, டுவிட்டர், பேஸ்புக், வலைப்பூ உள்ளிட்ட நட்பு ஊடகங்களில்...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் – ஜெனிபர் லோப்பஸ்

இன்ஸ்டாகிராம் என்ற குறுஞ்செயலியின் வழி தங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை செல்பேசிகளில் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் தற்போது பிரபலங்களிடையே அதிகரித்து வருகின்றது. இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படங்களை பயனர்கள் தங்களுக்கிடையில் பரப்பிக் கொள்ளும், பகிர்ந்து கொள்ளும் ஒரு...

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் போப் பிரான்சிஸ்!

வாடிகன் - டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இணைந்துள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே டுவிட்டரில் உள்ளார். இவர் அதைப் பயன்படுத்தி சுமார் 9 மொழிகளில் தனது கருத்துக்களை பதிவு செய்து...

400 மில்லியன் பயனர்களைத் தாண்டி இன்ஸ்டாகிராம் சாதனை!

கோலாலம்பூர் - புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளப் பயன்படும் பிரபல செயலியான 'இன்ஸ்டாகிராம்' (Instagram) 400 மில்லியன் பயனர்களைத் தாண்டி உள்ளது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு வரை 300 மில்லியனாக இருந்த பயனர்களின் எண்ணிக்கை,...

மீண்டும் ‘லிசார்ட் ஸ்குவாட்’ கைவரிசை! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்!

கோலாலம்பூர், ஜனவரி 27 - நேற்று மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ‘லிசார்ட் ஸ்குவாட்’ (Lizard Squad) கும்பல், இன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. பேஸ்புக்கையும், இன்ஸ்டாகிராமையும் சுமார் 45...

உலகளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை 45 நிமிடங்களுக்கு தடைபட்டது!

கோலாலம்பூர், ஜனவரி 27 - இன்று பிற்பகல் 2.25 மணியில் இருந்து 3.10 மணி வரை, சுமார் 45 நிமிடங்களுக்கு உலகளாவிய நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை தடைபட்டது. இதனால், பேரதிர்ச்சிக்கு உள்ளான...

இன்ஸ்டாகிராமிற்கு சீனாவில் தடை!

பெய்ஜிங், செப்டம்பர் 30 - இன்ஸ்டாகிராமை சீன அரசாங்கம், ஹாங்காங் புரட்சி காரணமாக தடை செய்துள்ளது. புகைப்படம், காணொளிகளைப் பகிர்வதற்குப் பயன்படும் செயலியான இன்ஸ்டாகிராம், ஹாங்காங்-ல் ஏற்பட்டுள்ள ஜனநாயகப் புரட்சிக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன....

‘இன்ஸ்டாகிராம்’ செயலிக்கு அமெரிக்கர்களிடையே அமோக ஆதரவு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 19 – புகைப்படங்களை இணையத் தொடர்பு செல்பேசிகளின் வழி பகிர்ந்து கொள்ளும் சமூகத்தள செயலியான ‘இன்ஸ்டாகிராம்’...