Home Tags இஸ்ரேல்

Tag: இஸ்ரேல்

இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கிறார் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரத்தில், இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. டிரம்பின் இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வரும் கொள்கைக்கு எதிரானது என்றும், இதனால்...

இஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது மோசடி வழக்கு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூவின் மனைவி சரா நெடான்யா, 115,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களைப் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படவிருப்பதாக இஸ்ரேல் சட்டத்துறைத் தலைவர் அவிசாய் மண்ட்லேபிலித்...

அல்ஜசீரா அலுவலகத்தை மூட இஸ்ரேல் முடிவு!

ஜெருசேலம் - ஜேவிஸ் அரசுக்கு எதிராக ஒருதலைப் பட்சமாகக் குரல் கொடுப்பதாக, கத்தாரைச் சேர்ந்த அல்-ஜசீரா அனைத்துலகச் செய்தி நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டும் இஸ்ரேல், தமது நாட்டில் ஜெருசேலம் நகரில் அமைந்திருக்கும்...

ஜெர்மனியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் மோடி!

புதுடெல்லி - இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதை முடித்துவிட்டு ஜெர்மனி, ஹம்பர்க் நகரில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி, நாளை சனிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் ஜி 20...

இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

புதுடில்லி - இன்று செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு இஸ்ரேல் நாட்டுக்கு வருகை புரியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுக்கு வருகை தரும் முதலாவது இந்தியப் பிரதமராவார். இந்தியா சுதந்திரம் பெற்றது முதல்...

டாக்டர் பவுசியா உட்பட சிறைபிடிக்கப்பட்ட அனைத்துப் பேராளர்களும் விடுவிப்பு!

கோலாலம்பூர் - இஸ்ரேல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகில் இருந்த 11 பேராளர்களும் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு, அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். மலேசிய நேரப்படி இன்று காலை 8 மணியளவில் 'மைகேர்' (Humanitarian Malaysian...

மலேசியக் கப்பல் இஸ்ரேல் படையினரால் சிறைபிடிப்பு!

கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை, மலேசியச் கப்பல் ஒன்று, இஸ்ரேல் படையினரால் சிறை பிடிக்கப்பட்டது. 'தி சாய்டாவ்னா - ஒலிவியா' என்ற அந்தக் கப்பலில், 3 பணியாளர்கள், 10 ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களுள் மலேசியா...

சிங்கப்பூர் தேசியக் கொடி அவமதிப்பு – இஸ்ரேல் தூதரகம் பகிரங்க மன்னிப்பு!

சிங்கப்பூர்  - சிங்கப்பூரில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தைச் ஊழியர் ஒருவர், சிங்கப்பூர் தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஊழியரின் வருந்தத்தக்க...

ஊழல் வழக்கில் இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 8 மாதம் சிறை தண்டனை!

ஜெருசலேம், மே 26 - இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மர்ட் (68) மீதான ஊழல் வழக்கில் 8 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எஹுட் ஓல்மர்ட் கடந்த...

சிங்கப்பூரில் இஸ்ரேல் அதிபருடன் மோடி சந்திப்பு!

சிங்கப்பூர், மார்ச் 30 - சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு இஸ்ரேல் நாட்டு அதிபர் ரிவன் ரிவ்லினைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை எதிர்காலத்தில் சிறப்பாக  முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த...