Tag: இஸ்ரேல்
சிங்கப்பூர் தேசியக் கொடி அவமதிப்பு – இஸ்ரேல் தூதரகம் பகிரங்க மன்னிப்பு!
சிங்கப்பூர் - சிங்கப்பூரில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தைச் ஊழியர் ஒருவர், சிங்கப்பூர் தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஊழியரின் வருந்தத்தக்க...
ஊழல் வழக்கில் இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 8 மாதம் சிறை தண்டனை!
ஜெருசலேம், மே 26 - இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மர்ட் (68) மீதான ஊழல் வழக்கில் 8 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
எஹுட் ஓல்மர்ட் கடந்த...
சிங்கப்பூரில் இஸ்ரேல் அதிபருடன் மோடி சந்திப்பு!
சிங்கப்பூர், மார்ச் 30 - சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு இஸ்ரேல் நாட்டு அதிபர் ரிவன் ரிவ்லினைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை எதிர்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த...
இஸ்ரேல் தேர்தல் – பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராகிறார்!
டெல் அவிவ், மார்ச் 19 - இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தனது பதவியை தக்க...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் ஐநா தீர்மானம் தோல்வி!
ஜெனிவா, ஜனவரி 2 - பாலஸ்தீனத்தை, இஸ்ரேலில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கும், வரைவு (Draft) தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் கூட்டத்தில் தோல்வியடைந்தது.
5 நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த வரைவு...
காசா மீது இஸ்ரேல் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!
காசா, டிசம்பர் 21 - இஸ்ரேல், கடந்த ஆகஸ்ட் மாதம் காசாவுடன் ஏற்படுத்திய போர் ஒப்பந்தத்தினை மீறி மீண்டும் விமானத் தாக்குதலைத் தொடங்கி உள்ளது.
காசாவில் 50 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வந்த போர், உலக நாடுகளின்...
பாலஸ்தீன அமைச்சர் அடித்துக் கொலை – இஸ்ரேல் இராணுவம் அட்டூழியம்! (காணொளியுடன்)
ஜெருசலம், டிசம்பர் 11 - பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதியில், அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவரை இஸ்ரேல் இராணுவம் அடித்துக் கொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தினை ரஷ்யா தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியதால், இஸ்ரேல் இராணுவத்தின் கொடூரச் செயல் உலக...
ஜெருசலேத்தில் தாக்குதல் – இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம்!
ஜெருசலேம், நவம்பர் 20 - இஸ்ரேலின் ஜெருசலேம் வழிபாட்டுத் தலத்தில் 2 பாலஸ்தீன இளைஞர்கள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே...
இஸ்ரேல் பிரதமரைக் கடத்த திட்டம் வகுத்த சதாம் உசேன்!
பாக்தாத், அக்டோபர் 20 - இஸ்ரேல் பிரதமர் மினாசெம் பெகினை, ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கடத்த திட்டமிட்ட தகவல், தற்போது வெளியாகி உள்ளது.
ஈராக்கில் கட்டப்பட்ட அணு உலைகளின் மீது கடந்த 1981-ம் ஆண்டு இஸ்ரேல் விமானங்கள்...
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர்கள் உணவு பஞ்சத்திற்கு வழிவகுக்கும்!
லண்டன், செப்டம்பர் 10 - மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர்களினால், உலகின் உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய கிழக்கு பகுதிகளாக உள்ள சிரியா, லெபனான், ஜோர்டான்...