Home Tags இஸ்ரேல்

Tag: இஸ்ரேல்

இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள்!

காசா, ஆகஸ்ட் 22 - இஸ்ரேல் விமான நிலையத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசா பகுதியில் ஆட்சி செய்யும் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 2069 பாலஸ்தீன...

காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்!

காஸா, ஆகஸ்ட் 5 - பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. காஸா பகுதி மீது கடந்த 28...

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத உதவி! வெள்ளை மாளிகை முன்பு மக்கள் போராட்டம்!

வாஷிங்டன், ஆகஸ்ட் 4 - காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் மனித நேயமற்ற தாக்குதலுக்கு துணை புரியும் விதமாக அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்து வருவதை நிறுத்த வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கானோர் அமெரிக்க அதிபர்...

ஐநா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வெட்கக் கேடானது – ஐ.நா. பொது...

காசா, ஜூலை 31 - காசா பகுதியில் சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்த ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் பலியாகினர். இஸ்ரேலின் கண்மூடித்தனமான இந்த தாக்குதலுக்கு ஐ.நா.பொது செயலாளர் பான் கீ மூன் கடும்...

காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 15 பேர் பலி

காசா, ஜூலை 25 - காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் 15 பேர் பலியானார்கள். காசாவை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மீது...

இஸ்ரேல் தாக்குதல் தீவிரம் : பாலஸ்தீனத்தில் பலி எண்ணிக்கை 400ஐ தாண்டியது!

காசா, ஜூலை 22 - பாலஸ்தீனத்தின் காசா நகர் மீதான இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. காசாவில் நிலைமை மோசமாகி வருவதையடுத்து, ஐநா பாதுகாப்பு ஆணையம் அவசர ஆலோசனை நடத்தியது. பாலஸ்தீனத்தின்...

இஸ்ரேல் தரைவழி தாக்குதலில் 40 பேர் பலி! சண்டை நிறுத்தம் செய்ய தீவிர முயற்சி!

காஸா, ஜூலை 21 - காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தரைவழி தாக்குதல்களில் 40 பாலஸ்தீனர்கள் பலியாயினர். இதற்கிடையே இஸ்ரேல் அரசு சண்டை நிறுத்தம் செய்ய தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இஸ்ரேலுக்கும், காஸா முனையை...

காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

காஸா, ஜூலை 14 - காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதலில், இஸ்ரேல் அடுத்தக் கட்டத்தை நெருங்கி உள்ளது. அந்த பகுதிகளில் இராணுவப் படையைக் கொண்டு தரைவழித் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. நேற்று, பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேலின்...

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 4 நாட்களில் பலி எண்ணிக்கை 103 (நெஞ்சை உருக்கும் காணொளி)

காஸா, ஜூலை 12 - பாலஸ்தீன் ஹமால் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் கடும் மோதலில், கடந்த 4 நாட்களில் மட்டும் 103 பேர் வரை பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. பாலஸ்தீனத்தின் காஸா...

இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் மோதல் – 74 அப்பாவி மக்கள் பலி!

காசா, ஜூலை 11 - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான இஸ்ரேல் இராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பலர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் இராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்குமிடையே நடைபெற்று வரும் மோதல் தீவிரமடைந்து வருகின்றது....