Home Tags இஸ்ரோ

Tag: இஸ்ரோ

ஜிசாட்6 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்: மோடி பாராட்டு!

ஸ்ரீஹரிகோட்டோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தொடர்பிற்காகவும், காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காகவும், ‘எஸ்.பேண்ட்’ தொலைத்தொடர்பிற்குப் பயன்படும் வகையிலும் ‘ஜி சாட்6’ என்ற செயற்கைக் கோளை வடிவமைத்திருந்தது. இந்தச் செயற்கைக்கோளைச் சுமந்தபடி...

ஆன்ட்ரிக்ஸ் இணைய தளம் மனித முயற்சியால் முடக்கப்படவில்லை: இஸ்ரோ விளக்கம்  

பெங்களூர், ஜூலை 14- இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் இணைய தளம் திடீரென முடங்கிப் போனது. அது சீனர்களின் கைவரிசை எனச் செய்திகள் பரவின. அதிலிருந்த தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில்,” தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் முடங்கியது: சீனாவின் கைவரிசையா?  

பெங்களூர், ஜூலை 12- வெளிநாட்டின் செயற்கைக் கோள்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்ணில் செலுத்துவதற்காக வணிக நோக்கில் தொடங்கப்பட்டது இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ். இது 1992 -ஆம் ஆண்டு பெங்களுரூவில் ஏற்படுத்தப்பட்டது. ஆன்ட்ரிக்ஸ், வெள்ளிக்கிழமையன்று...

அதிக எடை கொண்ட ஏவுகணை – இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை

புதுடெல்லி, டிசம்பர் 19 - செவ்வாய்க் கிரகத்திற்கு விண் கலத்தை வெற்றிகரமாக ஏவியதைத் தொடர்ந்து, வான்வெளி ஆராய்ச்சிகளில் உலகின் முதன்மை நாடுகளில் ஒன்றாக உருவெடுத்து வரும் இந்தியா, நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பளுவான...

2020 -ல் சூரியனுக்கு ஆதித்யா செயற்கை கோள் – இஸ்ரோ திட்டம்!

சென்னை, மார் 1 - வரும் 2020-ஆம் ஆண்டில் சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட...

வரும் 25-ம் தேதி 7 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுகிறது இந்தியா

சென்னை, பிப். 16-ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 25-ம் தேதி 7 செயற்கை கோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது. ஏவப்படும் இந்த செயற்கை கோள்களில் 2 செயற்கை...