Home Tags இஸ்லாம்

Tag: இஸ்லாம்

இஸ்லாமிய அமைப்புகள், மதவெறி, தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்!

போர்ட் டிக்‌சன்: இஸ்லாமிய மதத்தின் பெயரில் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மதவெறி மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விழிப்புணர்வோடு இருந்து எதிர்க்க வேண்டும் என பிகேஆர் கட்சித் தலைவர்...

“இஸ்லாம் பெயரால் பிள்ளையை ஒளித்து வைப்பது தவறு முறையல்ல” – முஜாஹிட்

கோலாலம்பூர் - "குழந்தையை முறைகேடான முறையில் கடத்திச் சென்று ஒளித்து வைத்திருப்பதும் அதனால் அந்தக் குழந்தையின் நலன்கள் பாதிக்கப்படுவதும் இஸ்லாம் மதத்தின் பெயரால் செய்யப்படக் கூடாது" என இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை...

சீனா: 5 ஆண்டுகளில் இஸ்லாமியர்கள், சீன கலாசாரத்திற்கு மாற வேண்டும்!

பெய்ஜிங்: சீனாவில் இஸ்லாமிய மதத்தினரை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தும்  வகையில் சீன அரசாங்கம் மேலும் ஒரு செய்தியை அறிவித்துள்ளது. இன்னும், 5 ஆண்டுகளில் சீனாவில் வசிக்கும்...

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்

புனித நகரான மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதை ஹஜ்ஜூப் பெருநாளாக இன்று கொண்டாடும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

ஹஜ்ஜூப் பெருநாள் மலேசியாவில் ஆகஸ்ட் 22-இல் கொண்டாடப்படும்

கோலாலம்பூர் - மலேசியாவில் உள்ள முஸ்லீம்கள் எதிர்வரும் புதன்கிழமை ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடுவர் என மாமன்னரின் அரச முத்திரைக் காப்பாளர் அறிவித்துள்ளார். மாநில சுல்தான்களின் ஒப்புதலோடு மாமன்னரின் சார்பிலான இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும்...

“இஸ்லாம் மத உரைகளின் ஒலிபெருக்கி சத்தத்தைக் குறையுங்கள்”

ஷா ஆலாம் – ஜோகூர் சுல்தானின் அதிரடி அறிவிப்புகள், நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றார். சர்ச்சைக்குரிய ஜமிஹான் மாட்...

கிளந்தானில் இனி பொது இடத்தில் பகிரங்க பிரம்படி

கோத்தாபாரு - இஸ்லாமியக் கட்சியான பாஸ் ஆட்சி செய்யும் கிளந்தான் மாநிலத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து இனி கிளந்தான் மாநிலத்தில் சில குற்றங்களுக்கு இஸ்லாமிய முறைப்படி பொது இடத்தில்...

“முத்தலாக்” வழக்கு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது!

புதுடில்லி - கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த முத்தலாக் எனப்படும் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறும் இஸ்லாமிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் இன்று முடிவுக்கு வந்த நிலையில்,...

3 முறை ‘தலாக்’ – நடைமுறைக்கு முடிவு – மோடி அறிவிப்பு!

புதுடில்லி - மூன்று முறை 'தலாக்' சொல்லி விவாகரத்து பெறலாம் என்ற இஸ்லாமியச் சட்ட நடைமுறையைத் தனது அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருகின்றது என்று அறிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த...

முஸ்லிம்கள் அன்பர் தினம் கொண்டாடக் கூடாது – கூட்டரசு முஃப்தி கருத்து!

கோலாலம்பூர் - சமூகத்தில் கேடுகளை விளைவிக்கும் அன்பர் தினத்தை முஸ்லிம்கள் கொண்டாடக் கூடாது என கூட்டரசுப் பிரதேச முஃப்தி சுல்கிப்ளி மொகமட் அல் பக்ரி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். தனது கருத்திற்கு...