Home நாடு ஹஜ்ஜூப் பெருநாள் மலேசியாவில் ஆகஸ்ட் 22-இல் கொண்டாடப்படும்

ஹஜ்ஜூப் பெருநாள் மலேசியாவில் ஆகஸ்ட் 22-இல் கொண்டாடப்படும்

1027
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் உள்ள முஸ்லீம்கள் எதிர்வரும் புதன்கிழமை ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடுவர் என மாமன்னரின் அரச முத்திரைக் காப்பாளர் அறிவித்துள்ளார்.

மாநில சுல்தான்களின் ஒப்புதலோடு மாமன்னரின் சார்பிலான இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அரச முத்திரைக் காப்பாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.