Home Tags ஈரோ 2020

Tag: ஈரோ 2020

ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – குரோஷியா 0

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் குரோஷியாவும் மோதின. இங்கிலாந்து-குரோஷியா மோதும் ஆட்டம் இலண்டன் வெம்ப்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த...

ஈரோ 2020 : இன்றைய ஆட்டங்கள் – இங்கிலாந்து களமிறங்குகிறது

ரோம் : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) மூன்று ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. உலகம் எங்கும் காற்பந்து இரசிகர்களைக் கொண்டிருக்கும் இங்கிலாந்து இன்று நடைபெறும் முதல்...

ஈரோ 2020 : பெல்ஜியம் 3-0 கோல்களில் ரஷியாவைத் தோற்கடித்தது

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (ரஷியா) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (ஜூன் 13) 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ரஷியாவும்,...

ஈரோ 2020 : பின்லாந்து 1 – டென்மார்க் 0

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் நேற்று சனிக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவு 12.00 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க்கும்...

ஈரோ 2020 : டென்மார்க், பின்லாந்து ஆட்டம் தற்காலிக நிறுத்தம்

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற டென்மார்க், பின்லாந்து இடையிலான...

ஈரோ 2020 : வேல்ஸ் 1- சுவிட்சர்லாந்து -1

பாக்கு (அசர்பைஜான்) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 12) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வேல்ஸ்,...

ஈரோ 2020 : பரபரப்பான 3 ஆட்டங்கள்

ரோம் : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் மூன்று பரபரப்பான ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. (குறிப்பிடப்பட்டிருக்கும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) இன்று சனிக்கிழமை (ஜூன் 12) இரவு 9.00 மணிக்கு நடைபெறும் முதல்...

ஐரோப்பியக் கிண்ணம் : இத்தாலி 3 – துருக்கி 0; அதிரடியாகத் தொடங்கிய இத்தாலி

ரோம் : இன்று சனிக்கிழமை (ஜூன் 12) மலேசிய நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு அதிகாரபூர்வமாத் தொடங்கிய ஈரோ 2020 எனப்படும் ஐரோப்பியக் கிண்ணத்திற்கான போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இத்தாலி தனது அதிரடித்...

ஐரோப்பியக் கிண்ணம் காற்பந்து போட்டிகள் தொடங்குகின்றன

ரோம் : கடந்தாண்டு 2020-இல் நடைபெறவேண்டிய ஈரோ 2020 என்ற ஐரோப்பியக் கிண்ணத்திற்கான 16-வது காற்பந்து போட்டிகள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் இத்தாலியும், துருக்கியும் மோதுகின்றன. மலேசிய நேரப்படி நாளை சனிக்கிழமை (12...