Home Tags ஈரோ 2020

Tag: ஈரோ 2020

ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – போலந்து 1; ஸ்பெயினைத் தடுத்து நிறுத்திய...

செவில் (ஸ்பெயின்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் போலந்து - ஸ்பெயின் இரண்டும் தலா ஒரு கோல் போட்டு...

ஈரோ 2020 : ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 2; போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்...

மூனிக் (ஜெர்மனி) - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி அதிர்ச்சி தரும் வகையில் 4-2 கோல் எண்ணிக்கையில்...

ஈரோ 2020 : ஹங்கேரி 1 – பிரான்ஸ் 1

புடாபெஸ்ட் (ஹங்கேரி) :  ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹங்கேரியும் பிரான்சும் மோதின. எஃப் (F) பிரிவுக்கான இந்த ஆட்டத்தில்...

ஈரோ 2020 : இங்கிலாந்து 0 – ஸ்காட்லாந்து 0

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) அதிகாலை 3.00 மணிக்கு பிரிட்டன் காற்பந்து இரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்த  இங்கிலாந்து - ஸ்காட்லாந்து இடையிலான பரபரப்பான ஆட்டம்...

ஈரோ 2020 : குரோஷியா 1 – செக் குடியரசு 1

கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 18) இரவு 12.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியாவும் செக் குடியரசும் மோதின. இந்த ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே 1-1...

ஈரோ 2020 : சுவீடன் 1 – சுலோவாக்கியா 0

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (ரஷியா) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 18) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் சுவீடன் - சுலோவாக்கியா இரு நாடுகளும் களமிறங்கின. இதில் சுவீடன்...

ஈரோ 2020 : நெதர்லாந்து 2 – ஆஸ்திரியா 0 – நெதர்லாந்தும் 16...

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 18) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்தும், ஆஸ்திரியாவும் களமிறங்கின. இதில் நெதர்லாந்து 2-0 கோல் எண்ணிக்கையில் ஆஸ்திரியாவைத்...

ஈரோ 2020 : பெல்ஜியம் 2 – டென்மார்க் 1 – அடுத்த சுற்றுக்குத்...

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 17) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற பெல்ஜியம்-டென்மார்க் இடையிலான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. இந்த...

ஈரோ 2020 : உக்ரேன் 2 – நோர்த் மாசிடோனியா 1

புச்சாரெஸ்ட் (ரோமேனியா) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று வியாழக்கிழமை (ஜூன் 17) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற உக்ரேன் – நோர்த் மாசிடோனியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஆட்டத்தில்...

ஈரோ 2020 : இத்தாலி 3 – சுவிட்சர்லாந்து 0; அடுத்த சுற்று 16...

ரோம் : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி - சுவிட்சர்லாந்து குழுக்கள் களமிறங்கின. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இந்த...