Home Tags ஏர் ஆசியா இந்தியா

Tag: ஏர் ஆசியா இந்தியா

பிஜேபி கட்சியின் எதிர்ப்புக்கிடையில் ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்திற்கு இந்தியாவில் அனுமதி

கோலாலம்பூர், மே 9 - பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் காலத்தில் நடப்பு பராமரிப்பு காங்கிரஸ் அரசாங்கம் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) கடும் கண்டனம்...

ஏர்ஏசியா இந்தியாவிற்கு இந்த வாரம் இயக்க அனுமதி வழங்கப்படலாம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - இந்தியாவுடனான குறைந்த கட்டண விமான சேவையை நிலைநாட்ட ஏர்ஏசியா நிறுவனத்திற்கு இயக்க அனுமதி இவ்வார இறுதிக்குள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து உள்நாட்டுப் போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த...

ஏர் ஆசியா இந்தியா நிறுவன ஆலோசகராக ரத்தன் டாட்டா நியமனம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} புது டில்லி, ஜூன் 17 – இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனமான டாட்டா குழுமத்தின் நிர்வாகத்...

புதிய ஏர் ஆசியா இந்தியா நிறுவனம்-மலேசிய இந்திய பயண சேவைகள் விரிவாகும்

கோலாலம்பூர், மார்ச் 26 – புதிதாகத் தொடங்கப்படும் ஏர் ஆசியா இந்தியா மலிவு விலை விமான நிறுவனத்தின் மூலம் இந்தியா-மலேசியா நாடுகளுக்கிடையிலான பயணச் சேவைகள் மேலும் விரிவாகும் வாய்ப்புக்கள் ஏற்படும் என அனைத்துல...

ஏர் ஆசியா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் – புதிய இந்திய விமான நிறுவனத்தின் பெயர்!

புதுடில்லி, மார்ச் 10 - இந்தியாவில் விமான நிறுவனம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏர் ஆசியா நிறுவனத்தின் பெயர் ஏர் ஆசியா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (Air Asia (India) Private Limited)...

டாடா குழுமத்துடன் இணைந்து ஏர் ஆசியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவை தொடங்க அனுமதி

புதுடெல்லி, மார்ச் 7 - மலேசிய விமான நிறுவனமான ஏர் ஆசியா இந்தியாவின் டாடா குழுமத்துடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவையை தொடங்க முடிவெடுத்தன. இதற்கு அனுமதி வேண்டி இந்தியாவின் வெளிநாட்டு...