Home Tags ஏர் ஆசியா

Tag: ஏர் ஆசியா

ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனம் ரிங்கிட் 1.26 விலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

கோலாலம்பூர், ஜூலை 10 – தொலைதூர மலிவு விலைக் கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸ் நேற்று முதல் கோலாலம்பூர் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஒரு ரிங்கிட் 26 காசு விலையில்...

விமானப் பணிப் பெண்ணாக உருமாறினார் வெர்ஜினியா அதிபர் ரிச்சர்ட் பிரான்சன்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மெல்பர்ன், மே 12 – போட்டியென்று வந்து விட்டால் எந்த சவாலையும் ஏற்று வென்று காட்டுபவர்கள் வணிகர்கள்....

மீண்டும் புதுடில்லி-மும்பைக்கு ஏர்-ஆசியா சேவை ஆரம்பம்-டோனி பெர்னாண்டஸ் அறிவிப்பு.

புதுடில்லி, ஏப்ரல் 12 -   கோலாலம்பூரில் இருந்து ஏர்-ஆசியா தனது மும்பை மற்றும் புதுடில்லிக்கான வழித்தடங்களை மீண்டும் துவங்கும் என அதன் முதன்மை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ  டோனி பெர்னாண்டஸ் தமது முகநூலில்...

ஏர் ஆசியாவின் இந்தியா முதலீட்டுத் திட்டத்திற்கு இந்திய விமானத் துறை அமைச்சு தடை?

புதுடில்லி, மார்ச் 6 – மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஏர் ஆசியாவின் இந்திய மண்ணில் வர்த்தகத் தடம் பதிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. டாட்டா நிறுவனத்துடன் கூட்டு வாணிகத் திட்டமாக இந்தியாவில் மலிவு...

இலாப ஈவு வழங்கும் அறிவிப்பால் ஏர் ஆசியா பங்குகள் ஒரே நாளில் 10 சதவீதம்...

பிப்ரவரி 27 – மலேசிய பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள மலிவு விலை விமானப் பயண கட்டண நிறுவனமாக ஏர் ஆசியாவின் பங்குகளின் விலை இன்று ஏறத்தாழ 10 சதவீதம் ஒரே நாளில்...