Tag: கத்தார்
மலேசிய சிலம்பக் கழகம், கத்தார் அனைத்துலகப் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களுடன் வெற்றியாளரானது
கோ லாலம்பூர்: கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 28) கத்தார் நாட்டில் நடைபெற்ற ஆசிய பொது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசிய சிலம்பக் குழு 12 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை...
அன்வார், ஹாமாஸ் தலைவர்களை கத்தாரில் சந்தித்தார்
டோஹா (கத்தார்) : கத்தார் நாட்டிற்கு 3 நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஹாமாஸ் பேராளர் குழுவைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். ஹாமாஸ் பேராளர்...
உலகக் கிண்ணக் காற்பந்து : இக்குவாடோர் – 2 கத்தார்...
டோஹா : நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் கோலாகலமாகத் தொடங்கிய உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் உபசரணை நாடான கத்தார் தென் அமெரிக்க நாடான இக்குவேடோருடன் மோதியது.
இந்த...
பினாங்கிற்கு புதிய சேவையைத் துவங்கியது கத்தார் ஏர்வேஸ்!
ஜார்ஜ் டவுன் - தோகாவில் இருந்து பினாங்கிற்கு இடைவிடாத சேவையைத் தொடரவிருக்கும் கத்தார் ஏர்வேசின் முதல் விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் தற்போது...
துபாய் விமானத்தில் கத்தார் நாட்டவர்களுக்குத் தடை – குவாண்டாஸ் அறிவிப்பு!
சிட்னி - ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் துபாய் செல்லும் விமானத்தில், கத்தார் நாட்டவர்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
காரணம், தீவிரவாதத்திற்குத் துணை போவதால், கத்தார் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக, சவுதி அரேபியா,...
கத்தார் செல்லும் விமானங்களை நிறுத்தியது எத்திஹாட்!
துபாய் - அபு தாபிபுக்குச் சொந்தமான எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனம், நாளை செவ்வாய்க்கிழமை காலை முதல் கத்தார் தலைநகர் தோஹாவிற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் தற்காலிக நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறது.
அபு தாபியிலிருந்து தோஹாவிற்குச்...
வெளிநாட்டு இந்தியர்கள் விசா இன்றி மலேசியா வரலாம் – சாஹிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பிரஜைகள், மலேசியாவிற்கு வருவதற்கு இனி விசா தேவையிருக்காது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
சுற்றுலாவை மேம்படுத்தும்...
கத்தாரில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு சனிக்கிழமை மரண தண்டனை!
சென்னை - கத்தார் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு நாளை சனிக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் இந்தியா சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஏகே...
உலகின் சிறந்த வர்த்தகப் பிரிவு விமானத்திற்கான விருதை வென்றது கத்தார்!
தோகா - இங்கிலாந்தில் பார்ன்போராஃப் அனைத்துல விமானக் கண்காட்சியில் நடைபெற்ற ஸ்கைடிராக்ஸ் வேல்ர்ட் ஏர்லைன் விருது விழாவில், கத்தார் ஏர்வேசுக்கு வெவ்வேறு பிரிவுகளில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.
உலகின் சிறந்த வர்த்தகப் பிரிவு விமான...
கத்தாரில் பரபரப்பான சாலையில் புலி சுற்றியதால் மக்கள் அதிர்ச்சி! (காணொளியுடன்)
தோஹா - கத்தாரின் தோஹா நகரின் பரபரப்பான சாலையில் புலி சுற்றியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தோஹா நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில் ஓடும் பாதையில் இருந்து புலி ஒன்று சாலையில் விழுந்தது....