Home Tags காய்கறிகள்

Tag: காய்கறிகள்

சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்கும் பூசணிக்காய்!

ஆகஸ்ட் 14 - பூசணிக்காய் என்றதும் நமக்கெல்லாம் திருஷ்டி பொம்மை தான் நினைவுக்கு வரும். மற்றவரது திருஷ்டிகளை எல்லாம் தன் மேல் ஏற்றிக்கொண்டு உடைந்து சிதறும் அந்தப் பூசணிக்காய்க்கோ, அதை உடைப்பவர்களுக்கோ அதன்...

புற்றுநோய் வருவதை தடுக்கும் காலிஃப்ளவர்!

ஆகஸ்ட் 7 - ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியவையாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை. காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை...

இரும்புச்சத்தை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு!

ஆகஸ்ட் 4 - உருளைக்கிழங்கை சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும். உடல் மிகவும் பெருத்து விடும் என்றெல்லாம் சொல்லி உங்களை பலரும் பயமுறுத்துவார்கள். இக்கூற்று உண்மைதானா? என்று ஆராய்ந்து பார்த்தால் துளி கூட உண்மையில்லை...

புதிய இரத்த அணுக்களை உருவாக்கும் பீட்ரூட்!

ஆகஸ்ட் 1 - அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால், இது விரைவில்...

இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும் முருங்கை காய்

ஜூலை 30 - முருங்கை காய் அனைவரும் விரும்பி சாப்பிடகூடிய ஒரு பொதுவான காய்கறியாகும். இது கிருமியை எதிர்த்து உடலை தூய்மை படுத்தக்கூடிய ஒரு அற்புதமான தூய்மையாக்கியாகும். முருங்கை காய் சாப்பிடுவதால் கிடைக்கும்...

சிறுநீரக கோளாறை போக்கும் சுரைக்காய்!

ஜூலை 16 - சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பவராக இருந்தால்  சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். சுரைக்காயில் வைட்டமின் பி,...

அழகிற்கும், ஆண்மை குறைவிற்கும் ஏற்றது வெண்டைக்காய்!

ஜூலை 14 - வெண்டைகாயின், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்கல் கொழுப்பை கரைத்து, அழகை கூட்டி, ஆண்மை விருத்தியை பெறுக்குகிறது. வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால்...

உடல் சோர்வு வயிற்று வலியைப் போக்கும் கத்தரிக்காய்!

ஜூலை 5 - கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள். நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது. ஆஸ்துமா,...

சிறுநீரகக் கற்களை கரைக்கும் தக்காளி!

ஜூன் 25 - அன்றாட சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி. தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது. அதிலும் இதன் விதைகளில்...

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்!

ஜூன் 13 - பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு. உலகில் அமெரிக்கர்கள் பீர்க்கன்காயை...