Tag: மலேசிய காவல் துறை (*)
அல்ஜசிரா செய்தியாளர் விசாரிக்கப்படுவார்!- ஹாமிட் பாடோர்
மலேசியா மீதான குற்றச்சாட்டுக்கு அல்ஜசிரா, அதன் செய்தியாளரை காவல் துறை விசாரிக்கும்.
தேசியச் சின்னம் சீர்குலைப்பு தொடர்பாக ஓவியர் விசாரிக்கப்பட்டார்
கோலாலம்பூர்: தேசியச் சின்னத்தை ஒத்ததாகக் கூறப்படும் புத்தகம் ஒன்றின் அட்டைப்படத்தில் அதனை உருவாக்கிய ஓவியரிடம் இருந்து காவல் துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் மியோர்...
முன்னாள் குத்தகைக்காரர் 64 பாலியல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்
சிரம்பான்: முன்னாள் குத்தகைக்காரர் மீது அமர்வு நீதிமன்றத்தில் 64 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான உடலுறவு, காயத்தை ஏற்படுத்துதல், அடைத்து வைத்தல் மற்றும் ஒரு பெண்ணின் ஆபாச காணொளிகள் மற்றும்...
தொழிலதிபர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேர் கைது
கோலாலம்பூர்: தொழிலதிபர் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த வழக்கு தொடர்பாக இது வரையிலும் ஒரு வங்காளதேச நாட்டவர் உட்பட 11 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர்...
சீ பீல்ட் கோயில்: பயங்கரவாதக் குற்றங்களுக்காக இந்தோனிசிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கோலாலம்பூர்: பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக இந்தோனிசிய ஆடவர் ஒருவருக்கு இன்று வியாழக்கிழமை மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5,000 ரிங்கிட் அபராதமும் உயர் நீதிமன்றம் விதித்தது.
சீ பீல்ட் கோயிலில் பயங்கரவாதத்தை நடத்த பயிற்சி...
மது விடுதியில் ஒன்றுகூடியதற்காக 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது
புதன்கிழமை ஒரு மது விடுதியில் ஒன்றுகூடி மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சினி இடைத்தேர்தல்: 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் அமர்த்தப்படுவர்
சினி மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 600- க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
தேசியச் சின்னம் சீர்குலைப்பு: நிறுவனம் ஒன்றில் காவல் துறையினர் சோதனை
தேசியச் சின்னம் சீர்குலைப்பு தொடர்பாக பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு நிறுவனத்தை காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர்.
தொழிலதிபர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றொரு நபர் காவலில் வைக்கப்பட்டார்.
‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்
டத்தோஸ்ரீ பட்டம் கொண்ட இந்தியத் தொழிலதிபர் கடத்தப்பட்டுக் கொலை தொடர்பில் மூளையாகச் செயல்பட்டவர் டத்தோ பட்டம் பெற்றவர், 2013 பொதுத் தேர்தலில் சிலாங்கூர் சட்டமன்றம் ஒன்றுக்குப் போட்டியிட்டவர் என மலேசியாகினி செய்தி வெளியிட்டது.