Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

“காவல்துறையால் தாக்கப்பட்டேன்”: தியான் சுவா புகார்

கோலாலம்பூர், மே 4 - ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி எதிர்ப்பு பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர் காவல் துறையினர் தன்னைத் தாக்கியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா (படம்) கூறியுள்ளார். சனிக்கிழமை நள்ளிரவில்...

ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் 5 முறை கேட்ட வெடிச்சத்தம்: காவல்துறை தகவல்

கோலாலம்பூர், மே 3 - கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியின் போது 5 முறை வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. எனினும் பட்டாசுகள் வெடித்ததாலும், கண்ணீர்ப் புகை குண்டுகளாலும் (Smoke B0mbs) இச்சத்தம் கேட்டதாக...

அம்பிகா விடுதலை – தடுத்து வைக்கும் உத்தரவு பெறுவதில் காவல் துறை தோல்வி

கோலாலம்பூர், மே 2 – நேற்று நடைபெற்ற பொருள்சேவை வரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றதற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும், மனித உரிமைப் போராட்டவாதியுமான அம்பிகா சீனிவாசனைத் தடுப்புக் காவலில் வைக்கும் நீதிமன்ற...

உணவுக்கு பணம் தர மறுத்து மேலாடையை கழற்றிய பெண் கைது! போதையில் இருந்தார்! 

கோலாலம்பூர், ஏப் 27 – இரண்டு தினங்களுக்கு முன்னர் பெட்டாலிங் சாலையில் தான் சாப்பிட்ட உணவுக்கு 18 வெள்ளியை தர மறுத்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பொது இடத்தில் பலர் முன்னிலையில்...

5 ஆண்டுகள் காத்திருந்த குழந்தையைப் பார்க்காமலேயே உயிரிழந்த வங்கி அதிகாரி! கொன்றவன் கைது!

ஜோகூர் பாரு, ஏப்ரல் 19 - கத்தியுடன் இங்குள்ள வங்கிக் கிளைக்குள் நுழைந்த பாதுகாவலர் ஒருவர் அங்கிருந்த அதிகாரியை குத்திக் கொன்ற சம்பவம் ஜோகூர் பாருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம், தாமான்...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் – காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 15 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பேராக் மாநிலம் கிரிக்கில் உள்ள ராணுவ முகாமில்...

காவல் துறையின் ஹெலிகாப்டர் கிளந்தானில் விழுந்தது! நால்வர் காயம்!

தானா மேரா (கிளந்தான்), டிசம்பர் 31 – மலேசியக் காவல் துறையின் ஹெலிகாப்டர் ஒன்று கிளந்தானில் தானா மேராவில் கம்போங் ரம்பாய் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியதில், நான்கு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக...

திரெங்கானுவில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

கோல திரங்கானு, டிசம்பர் 7 - 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை திரங்கானு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆண்டு அம்மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களில் இதுவே அதிக...

நூர் ரஷிட் இப்ராகிம் காவல் துறை துணைத் தலைவராக நியமனம்!

கோலாலம்பூர், டிசம்பர் 4 - காவல்துறையின் புதிய துணைத் தலைவராக (டெபுடி ஐஜிபி) ஆக டத்தோஸ்ரீ  நூர் ரஷிட் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான நூர் ரஷிட் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தகவலை காவல் துறை தலைவர்...

தமிழகத்தை சேர்ந்த 4 பேர் சூதாட்ட இயந்திரங்கள் பறிமுதலின் போது கைது

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 7 - மலேசியக் காவல் துறை அண்மைய சில நாட்களாக சட்டவிரோத சூதாட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, இணையம் வழியும், கணினி வழியும் நடத்தப்படும் சூதாட்டங்கள்...