Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

மனைவியை கொன்றதாக நம்பப்படும் போதை ஆசாமி கைது!

சுபாங் ஜெயா, நவம்பர் 5 - கடந்த வாரம் தாமான் பூச்சோங் ஜெயாவில் தனது மனைவியை கொடூரமாகக் கொலை செய்து விட்டு தப்பியோடிய 33 வயதான வாசுதேவன் பாலன் என்ற நபரை, காவல்துறை...

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தந்த இளம்பெண் கைது

சிப்பாங், நவம்பர் 1 - ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உம்மி கல்சோம் பஹோக் என்ற 25 வயதான அப்பெண் அக்டோபர் 5ஆம் தேதி...

ஆல்வின், அலியை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடுகிறது மலேசியா!

கோலாலம்பூர், அக்டோபர் 29 - வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் அலி அப்துல் ஜாலில் மற்றும் ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டான் ஆகிய இருவரையும் கைது செய்ய மலேசிய காவல்துறை அனைத்துலக குற்ற ஒழிப்புத்...

ஊடுருவல்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார் – கிழக்கு சபா பாதுகாப்புப் படை அறிவிப்பு

செம்பூர்ணா, அக்டோபர் 27 - பங்காவ் பங்காவ் கடற்பரப்பில் நுழைய முயன்ற 40 வயதைக் கடந்த ஊடுருவல்காரர் ஒருவரை போலிசார் சுட்டுக்கொன்றதாக கிழக்கு சபா பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஒரு படகில் இருந்த அந்த ஊடுருவல்...

கார் கண்ணாடிகளை கருமையாக்குவது தொடர்பில் புதிய விதிமுறைகள் 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 18 - கார் கண்ணாடிகளை கருமையாக்குவது தொடர்பில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. முன்னதாக புதிய விதிமுறைகள் நவம்பர் 1ஆம் தேதி முதல்...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுவில் இணைய இருந்த 13 பேர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 16 - ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைய இருந்த 13 பேரை மலேசியக் காவல் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை, ஷா ஆலமில் உள்ள உணவகம் ஒன்றில் கைது செய்தனர். கைதானவர்களில் மாணவர்கள், தொழிலாளர்கள்...

“காவல்துறை பணி என் குடும்பம், அதுவே என் வாழ்க்கை” – பதவி விலகிச்...

கோலாலம்பூர், செப்டம்பர் 7 - "ஒருவர் காவல்துறையில் இணைந்துவிட்டால் பிறகு என்றுமே அவர் போலீஸ்காரர்தான்" என்பதற்கேற்ப வாழ்ந்து வருகிறார் டான்ஸ்ரீ முகமட் பக்ரி சினின் (படம்). இவரது சவால்கள் நிறைந்த, பாராட்டத்தக்க 40...

தியோமான் தீவில் மாயமான பிரெஞ்சு பயணியின் சடலம் கண்டெடுப்பு

குவாந்தான், செப். 5 -  சுற்றுலா தளமான தியோமான் தீவின் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணி பிலிப் லௌரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவரைக் காணவில்லை. இந்நிலையில்...

காருக்குள் உறவு கொண்ட இளம் ஜோடி கைது – தப்பியோட பல கார்களை இடித்து...

பெட்டாலிங் ஜெயா, செப். 4-நள்ளிரவில் காரில் பாலியல் உறவு கொண்ட இளம் ஜோடி ஒன்று காவல் துறையிடம் சிக்கியது. இதையடுத்து தப்பியோட முயன்ற அந்த ஜோடி, அந்த முயற்சியில்,  பல கார்களை மோதி...

புந்தோங், ஈப்போவில் இனக் கலவரம் ஏதுமில்லை – காவல் துறையினர் அறிவிப்பு

ஈப்போ, ஜூலை 23 – இன்று ஈப்போ, புந்தோங் பகுதியில் இனக் கலவரம் ஏற்பட்டதாக, நட்பு ஊடகங்களில் பரவியுள்ள தகவல்கள் வெறும் வதந்திதான் என்றும் அதில் உண்மை ஏதுமில்லை என்றும் மலேசிய காவல்...