Home Tags கூகுள்

Tag: கூகுள்

கூகுளின் புதிய திட்டம்

நவம்பர் 15 - கூகுள் நிறுவனமானது தனது ஆண்டிராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய செயலிகள் பயனர்கள் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது. தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை...

கூகுள் இணையதளத்தின் புதிய ‘ஹம்மிங்பேர்ட்’ தேடல்முறை அறிமுகம்

மென்லோ பார்க், செப். 28- அமெரிக்காவின் மென்லோபார்க் என்ற இடத்தில் லார்ரி பேஜ் மற்றும் செர்கே பிரின் என்ற இருவரால் சென்ற 1998ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. சூசன் ஒஜ்சிக்கி என்பவரது வீட்டின் கார்...

புதிய சுகாதார நிறுவனம் ஒன்றை திறக்க இருப்பதாக கூகுள் அறிவிப்பு

சான்பிரான்சிஸ்கோ, செப்டம்பர் 21 - வயதாவதால் தோன்றும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட சுகாதார நிறுவனம் ஒன்றைத் திறக்க இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கேலிகோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம் ஆப்பிள்...

கூகுள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு துணைத் தலைவர் பதவி விலகுகிறார்

வாஷிங்டன், ஆக.31- கூகுள் நிறுவனம் அமெரிக்க நாட்டில் இயங்கிவரும் இணையதள சேவைகள் மற்றும் தயாரிப்புகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு வர்த்தக நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் இயக்கங்களில் இணையதளத் தேடல், கிளவுட் கம்ப்யூட்டிங், மென்பொருள் விற்பனை மற்றும்...

கூகுள் இணையதளம் மூலம் இனி பணம் அனுப்பலாம்

கோலாலம்பூர், மே 27- கூகுள் இணையதளம் மூலம் கடிதங்கள், விழா நிகழ்ச்சி பத்திரிகைகள், ஆவணங்கள், படங்கள் ஆகியவற்றை அனுப்பி கொண்டிருந்த காலம் போய் இப்போது கூகுள் மூலம் பணத்தையும் அனுப்பும் வசதி வந்து...