Home Tags கூகுள்

Tag: கூகுள்

தானியங்கிக் கார்கள் தயாரிப்பில் கூகுள் மும்முரம்!

ஏப்ரல் 30 - உலகளாவிய அளவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் உருவாக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010–ம் ஆண்டு முதல் ரோபோட்டிக் தொழில்நுட்பத் துறையிலும் தடம் பதித்து வருகிறது. அதன் முன்னோட்டமாக...

கூகுள் பிளசின் தலைவர் விவேக் குண்டோத்ரா ராஜினாமா!

நியூயார்க், ஏப்ரல் 26 - கூகுளின் சமூக வலைத்தளமான 'கூகுள் பிளஸ்' (Google+) - ன் தலைவரான இந்தியாவை சேர்ந்த விவேக் 'விக்' குண்டோத்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத்...

அதிநவீன கான்டாக்ட் லென்ஸ் – கூகுள் முயற்சி

ஏப்ரல் 17 - அமெரிக்காவில் நேற்று தனது 'கூகுள் கண்ணாடிகள்' (Google Glasses) - ஐ சந்தைப்படுத்தி வெற்றி கண்ட கூகுள் நிறுவனம், தற்போது அதில் அடுத்த கட்ட முயற்சிக்கு தயாராகி வருகின்றது. கண்ணாடிகளுக்குப் மாற்றாக அணியும்...

‘டைடன் ஏரோ ஸ்பேஸ்’ நிறுவனத்தை கூகுள் வாங்கியது!

ஏப்ரல் 15 - கூகுள் நிறுவனம் ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கும் 'டைடன் ஏரோ ஸ்பேஸ்' (Titan Aerospace) நிறுவனத்தை வாங்கியது. இது குறித்த அறிவிப்பினை வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிக்கைகாக, அதன் கூகுளுக்கான...

ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தொலைக்காட்சி – கூகுள் முயற்சி

ஏப்ரல் 7 - தொழிநுட்பத்தில் முன்னோடிகளான கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டிகளினால் நித்தமும் பல புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில்,...

‘கூகுள் சேர்ச்’ செயலியில் இரண்டு புதிய வசதிகள்!

கோலாலம்பூர், மார்ச் 22 - கூகுள் நிறுவனம் ஆண்டிராய்டு திறன்பேசிகளுக்கென புதிய செயலிகளை உருவாக்கி, வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், "கூகுள் சேர்ச்" (Google Search) செயலியில் புதிதாக இரண்டு கட்டளைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. "take...

பிரிட்டனில் ‘Chromecast Wi-Fi Dongle’ அறிமுகம்!

மார்ச் 20 - கூகுள் நிறுவனம் பிரிட்டனில் தனது 'Chromecast Wi-Fi Dongle' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தின் மூலம் பயனர்கள் தங்கள் தொலைக்காட்சியை இணையத்துடன் இணைத்து நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்க்க முடியும். இந்த சாதனத்தை...

வந்துவிட்டது கூகுளின், அண்ட்ரோய்ட் கைக்கடிகாரம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-language:AR-SA;} Normal 0 false false false EN-US X-NONE TA மார்ச் 20 - தொழில் நுட்பச் சந்தையில் பல புதுமைகளைப் புகுத்தி வரும் கூகுள், தனது மற்றுமொரு புதுமைப் படைப்பாக...

நியூயார்க்கில் கூகுளின் முதல் விற்பனை நிலையம்!

மார்ச் 14 - உலகின் முன்னணி தேடு தளமான (Search Engine) கூகுள், முதல் முறையாக தனது நிறுவனத்திற்கு நிரந்தர விற்பனை நிலையம் ஒன்றைத் தேடி வருகின்றது. விரைவில் நியூயார்க் நகரில் உள்ள மேன்ஹட்டன்...

கூகுள் வருடாந்திர இணைய விற்பனைத் தளத்திற்கு 20 இலட்சம் பேர் ‘வருகை’!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 18 – கூகுள் நிறுவனம் ஆண்டு தோறும் நடத்தும் இணையத் தள விற்பனைச் சந்தையில்  இந்த...