Home Tags கெஜ்ரிவால்

Tag: கெஜ்ரிவால்

கெஜ்ரிவாலின் கட்சிப் பதவி ராஜினாமா முடிவு நிராகரிப்பு!

புதுடெல்லி, மார்ச் 5 - ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அவரின்...

கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க முயற்சி: உடைகிறதா ஆம் ஆத்மி? டெல்லியில் பரபரப்பு!

புதுடெல்லி, மார்ச் 3 - கெஜ்ரிவாலை சுற்றியே ஆம் ஆத்மி கட்சி வளர்கிறதோ என்ற பின்னணியில் அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த 6-ஆம்...

நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? – கிரண் பேடிக்கு கெஜ்ரிவால் சவால்!

டெல்லி, ஜனவரி 21 - டெல்லியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றும்...

மோடி தோல்வியடைவார், அஜய் ராய் போட்டியிலேயே இல்லை – அரவிந்த் கெஜ்ரிவால்!

வாரணாசி, மே 12 - வாரணாசி தொகுதியில் மோடி தோல்வியடைவார் என்றும், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்  எனக்கு எதிரான போட்டியிலேயே இல்லை என்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்...

தேர்தல் விதிமீறல் – கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி, மே 12 - பாஜக அல்லது காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது கடவுளுக்கு துரோகம் செய்வது போல் என்று பேசிய ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக...

கெஜ்ரிவால் சொத்து ரூ. 2.14 கோடி – வேட்புமனுவில் தகவல்

வாரணாசி, ஏப்ரல் 24 - வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில்  ஆம்ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது வேட்புமனுவை  தாக்கல் செய்தார். அதில் தனக்கும், தன் மனைவிக்கும் உள்ள அசையும்  மற்றும் அசையா சொத்தின்...

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறுதான் – கெஜ்ரிவால்!

டெல்லி, ஏப்ரல் 12 - டெல்லி மாநிலத்தின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறுதான் என்று, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கெஜ்ரிவால், "டெல்லி...

கன்னத்தில் அறைந்த ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்தார் கெஜ்ரிவால்!

புதுடெல்லி,  ஏப்ரல் 10 - டெல்லி சுல்தான்புரி பகுதியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்  அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் லாலி, கெஜ்ரிவாலிற்கு மாலை போடுவது போல்...

3வது முறையாக கெஜ்ரிவாலுக்கு பளார்!

புதுடெல்லி, ஏப்ரல் 9 - ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3-வது முறையாக கன்னத்தில் அறை விழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் டெல்லியில் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக...

ராகுல் காந்தி, நரேந்திரமோடியை தோற்கடிப்பதே எனது முக்கிய நோக்கம் – கெஜ்ரிவால்!

புதுடெல்லி, மார்ச் 19 - வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை தோற்கடிப்பதே எனது முக்கிய நோக்கம் என்று, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி...