Home Tags சசிகுமார்

Tag: சசிகுமார்

‘வெல்வோம்’: குற்றச் செயல்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படம்!

மதுரையில் நடக்கும் குற்றச் செயல்களை தடுக்கும் முயற்சியில் வெளியிடப்பட்ட வெல்வோம் என்ற குறும்படத்தில், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களான சசிகுமார் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் வழங்கியுள்ளனர்.

கென்னடி கிளப்: கபடியில் தீவிரமாக கால் பதிக்கும் பெண்கள்!

சென்னை: பல வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த வெளியீடாக வர இருப்பது ‘கென்னடி கிளப்’ திரைப்படம். இப்படத்தில் இயக்குனர் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கடந்த 2009-ஆம்...

பேட்ட : ரஜினியுடன் இணைகிறார் சசிகுமார்

சென்னை - கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'பேட்ட' படம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி, படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டே போகிறது. ஆகக் கடைசியாக வந்த தகவல்களின்படி நடிகரும் இயக்குநருமான...

திரைவிமர்சனம்: அசுரவதம் – விறுவிறுப்பான திரைக்கதை! இழப்பின் வலியை உணர்த்தும் படம்!

கோலாலம்பூர் - சசிகுமார், நந்திதா என இரு பிரபலங்கள் நடித்திருந்தாலும் கூட எந்த ஒரு பெரிய விளம்பரமோ, அறிவிப்புகளோ இல்லாமல், கதையை மட்டும் நம்பி வெளியாகியிருக்கிறது புதுமுக இயக்குநர் மருதுபாண்டியன் இயக்கத்தில் 'அசுரவதம்'...

திரைவிமர்சனம்: ‘கொடிவீரன்’ – அண்ணன், தங்கையின் பாசப் போராட்டம்!

கோலாலம்பூர் - கிராமத்துப் படங்களைத் தனது தனித்துவமான பாணியில் கொடுக்கக் கூடியவர் இயக்குநர் முத்தையா. அம்மண்ணுக்கே உரிய அன்பையும், கோபத்தையும் மிக எதார்த்தமாகத் தனது படங்களில் வைக்கக் கூடியவர். அந்த வகையில், சசிகுமாரை வைத்து...

சசிகுமாரின் ‘கொடிவீரன்’ – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்!

சென்னை - முத்தையா இயக்கத்தில், சசிகுமார், மஹிமா நம்பியார், விதார்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் 'கொடிவீரன்' திரைப்படம் வரும் டிசம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, நேற்று வெள்ளிக்கிழமை அதன்...

அன்புச்செழியனுக்கு எதிரான புகார் வாபஸ்!

சென்னை - நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டிக் கொடுமையால் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கந்துவட்டிக்காரர் அன்புச்செழியன் மீது சசிகுமார் தரப்பு காவல்துறையில் புகார் அளித்திருந்தது. இதனிடையே, திருக்குமரன்...

அன்புச்செழியனுக்கு எதிராக நடிகர்கள் – இயக்குநர் சீனு இராமசாமி மட்டும் ஆதரவு!

சென்னை -மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் என்பவரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டு, கடனைத் திரும்பக் கேட்டு அவர் கொடுத்த தொல்லைகளையும், அவமானங்களையும் தாங்க முடியாமல், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து...

நடிகர் சசிகுமார் மேலாளர் தற்கொலை: விஷால் அதிரடி அறிக்கை!

சென்னை - நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி புரோடக்சன்ஸ் இணை தயாரிப்பாளருமான அசோக் குமார், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, தனது வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கிக் கொண்ட...

திரைவிமர்சனம்: கிடாரி – கொம்பையா பாண்டியனும், அவரது வேட்டை நாயும்!

கோலாலம்பூர் - கறை வேட்டி, கட்டப்பஞ்சாயத்து, வெட்டுக் குத்துன்னு திரியும் சாத்தூரின் பெரிய தலக்கட்டு கொம்பையா பாண்டியனிடம், தீவிர விசுவாசியாக வளர்கிறார் கிடாரி. கோழிங்க வேட்டைக்காரனுக்கா பயப்படுது? அவன் கூட வரும் வேட்டை நாய்க்கு...