Thursday, October 22, 2020
Home Tags சத்யா நாதெல்லா

Tag: சத்யா நாதெல்லா

13-க்கும் மேற்பட்ட அனைத்துலக முன்னணி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர்

உலகின் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட முன்னணி அனைத்துலக நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சத்யா நடெல்லா கருத்து

மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நடெல்லா இந்தியா கொண்டுவந்திருக்கும் புதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் நல்லதல்ல எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளா சந்திப்பு!

புதுடெல்லி - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளா, பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இது தவிர மத்திய அமைச்சர்கள் பலரையும் நாதெள்ளா சந்தித்தார். அப்போது இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்...

விசாகப்பட்டினத்தில் மைக்ரோசாப்ட் சிறப்பு மையம் – நாதெல்லா ஒப்புதல்!

ஐதராபாத் - பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து நட்பு பாராட்டி வந்ததன் விளைவாக மைக்ரோசாப்ட், கூகுள், சியாவுமி என பல்வேறு நிறுவனங்களும் தங்களது பார்வையை பெங்களூர், தமிழகம்...

சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஐதராபாத் வருகிறார் நாதெல்லா!   

ஐதராபாத் - இந்திய மாநிலங்களில் தற்போதய சூழலில் தொழில்நுட்பம் உட்பட அனைத்து விஷயங்களில் அதிக வேகம் காட்டும் மாநிலமாக கருதப்படுவது ஆந்திர மாநிலம் தான். சியாவுமி உட்பட அனைத்து நிறுவனங்களிடமும் அதிக நெருக்கம் காட்டி...

ஃபார்ச்சூன் வெளியிட்ட சிறந்த வர்த்தகர்களுக்கான பட்டியலில் மூன்று இந்திய வம்சாவளியினர்!

நியூ யார்க் - ஃபார்ச்சூன் இதழ் 2015-ம் ஆண்டிற்கான சிறந்த 50 வர்த்தகர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மாஸ்டர் கார்ட்டின் தலைமை நிர்வாகி அஜய் பங்கா மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி...

தாயகம் வருகிறார் மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா!

மும்பை - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதல்லா இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் வருகையைத் தொடர்ந்து, அடுத்த மிக முக்கியத்...

மோடியுடன் கைகுலுக்கி விட்டு கையை துடைத்துக் கொண்ட நாதெல்லா!

சான் ஜோசே - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்கப் பயணத்தின் போது, உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்று முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை சந்தித்தார். அத்தகைய...

ஒரே மேடையில் மூன்று பிரபல இந்தியர்கள் – மோடி, சுந்தர்பிச்சை, நாதெல்லா சந்திப்பு!

சான் ஜோசே - உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மூன்று இந்தியர்களான நரேந்திர மோடி, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர்களான சுந்தர் பிச்சை மற்றும்  சத்யா நாதெல்லா சந்தித்துத் கொண்ட அபூர்வ...

7,800 பணியாளர்களை நீக்கியது மைக்ரோசாப்ட் – சத்யா நாதெல்லா மீண்டும் அதிரடி!

கோலாலம்பூர், ஜூலை 9 - ஊழியர்கள் விவகாரத்தில் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா, மீண்டும் தனது அதிரடியைத் தொடங்கி உள்ளார். இம்முறை நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 7,800 ஊழியர்கள்...