Home Tags சரத்குமார்

Tag: சரத்குமார்

கத்தி படத்துக்கு சரத்குமார் ஆதரவு! முதல்வரிடம் பேச விஜய்க்கு உதவி!

சென்னை, செப்டம்பர் 8 - பெரும் சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் லைகா நிறுவனத்தின் கத்தி படத்துக்கு நடிகர் சங்க தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் ஆதரவளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிக்கலிலிருந்து அந்தப் படத்தை வெளிக் கொண்டுவர உதவுவதாகவும்,...

பதவிக்காக விஜயகாந்த் கூட்டணி கட்சிகளுடன் பேரம் பேசினார் – சரத்குமார்

திருவள்ளூர், ஏப்ரல் 22 -  பதவிக்காக விஜயகாந்த் கூட்டணி கட்சிகளுடன் பேரம் பேசினார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலை ஆதரித்து திருவள்ளூர்...

சீன பட்டாசு இறக்குமதியை தடை செய்ய வேண்டும் – சரத்குமார்!

சென்னை, ஏப்ரல் 18 - சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பட்டாசு தயாரிப்பில் பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்துவதற்கு இந்தியாவில் ஏற்கனவே தடை உள்ளது. ஆனால் சீன பட்டாசுகளில் அதிக...

எதிர்கட்சிகள் சுயநலமாக செயல்படுகின்றன – சரத்குமார்!

திருப்பூர், ஏப்ரல் 14 - திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இலங்கைத் தமிழர் விவகாரம், அன்னிய முதலீடு ஆகியவற்றில் திமுக இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என விமர்சித்துள்ளார். திருப்பூரில்...

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் – சரத்குமார்!

காஞ்சீபுரம், ஏப்ரல் 9 - நாடு நலம் பெற 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும், என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு...

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது: சரத்குமார் அறிக்கை

சென்னை, ஆக. 23- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை அரசுக்கு நமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்புதான், இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாடு. அம்மாநாட்டில்...

கருணாநிதிக்கு சரத்குமார் கண்டனம்

சென்னை, ஜூலை 24- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது. காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற...

நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் தேர்தல்- சரத்குமார், ராதாரவி நடிகை நளினி...

சென்னை, ஏப்ரல்11- தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கும் இயக்குனர் தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட நடிகர் சங்க தலைவர் சரத்குமார்,...

ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு -சரத்குமார் அறிக்கை

சென்னை, மார்ச் 18-  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "இலங்கை பிரச்சினையில் மாணவ சமுதாயம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதையும், இலங்கையில் இனியும் ஒரு தமிழனைக்கூட நாம்...