Home Tags சரத்குமார்

Tag: சரத்குமார்

 நடிகர் சங்கப் பிரச்சனையின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது- சரத்குமார் சாடல்! 

மதுரை,ஜூன் 18- நடிகர் சங்கத் தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகத் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் துறவி மதுரை ஆதீனத்தைச் சந்திக்க மதுரை வந்தார் சரத்குமார். அவரிடம்...

நடிகர் சங்கத் தேர்தல்: சரத்குமாருக்கு ஆதரவு திரட்டும் ராதாரவி!

சென்னை, ஜூன் 12 – தென்னிந்திய தமிழ்ச் சினிமா நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15–ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இச்சங்கத்தில் தற்போது தலைவராக இருக்கும் சரத்குமார் மீண்டும் போட்டியிடப் போவதாக...

சரத்குமாருக்கு எதிராக ராதாரவியைக் களமிறக்கக் கருணாநிதி முயற்சி!

சென்னை, ஜூன்  9- நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 15 -ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை.சந்திரசேகர்...

நடிகர் சங்கத்துக்கு ஜூலை 15–ல் தேர்தல் – நடிகர் சரத்குமார் அறிக்கை!

சென்னை, ஜூன் 3 - நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 1.6.2015 அன்று சங்கத்தின்...

விஜயகாந்துடன் சந்திப்பா பாதுகாப்புக் கவசம் அவசியம் – சரத்குமார் கிண்டல்!

திருச்சி, மே 29 - பத்திரிக்கையாளர்கள் விஜயகாந்தை சந்திக்கச் செல்லும் முன் பாதுகாப்புக் கவசத்துடன் செல்ல வேண்டும் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கிண்டலடித்துள்ளார். தனது கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக...

‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் விவகாரம்: ரஜினியை சந்தித்து பேசுகிறார் சரத்குமார்!

சென்னை, பிப்ரவரி 23 - 'லிங்கா' விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, ரஜினியை சந்தித்து பேச இருக்கிறார் சரத்குமார். ரஜினிகாந்த் நடித்து வெளியான...

சரத்குமார், ராதாரவிக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

சென்னை, நவம்பர் 21 - நடிகர் சங்க பிரச்சனையில், தலைவர் சரத்குமார், செயலர் ராதாரவி, துணைத் தலைவர் காளைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. 'நடிகர் சங்கம் குறித்து, விஷால் அவதுாறாக பேசினால், சங்கத்தில் இருந்து...

விஷாலை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவோம் – சரத்குமார்

சென்னை, நவம்பர் 19 - திருச்சியில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:– “நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் ஒரு பிடி மண்ணை கூட எடுத்து...

கோலாலம்பூரில் சரத்குமார்! பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடைக்கு வருகை (படக் காட்சிகள்)

கோலாலம்பூர், நவம்பர் 16 - மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் இன்று மாலை 5.00 மணியளவில், பிரிக்பீல்ட்ஸ், லிட்டல் இந்தியா பகுதியில் உள்ள பம்பாய் ஜூவெல்லரி நகைக்...

வழக்குகளைத் தூள்தூளாக்கி தடைகளைத் தகர்த்தெறிவார் ஜெயலலிதா – சரத்குமார் ஆவேசம்

சென்னை, செப்டம்பர் 28 - சட்டத்தை மதிப்பவரான ஜெயலலிதா, தற்போது ஏற்பட்டுள்ள தடைகளை தகர்த்தெறிவார் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். கடந்த 18 வருடங்களாக ஜெயலலிதா,...