Tag: சிரியா
சிரியா போரில் 10 ஆயிரம் குழந்தைகள் கொலை!
டமாஸ்கஸ், பிப் 6– சிரியா நாட்டில் 2½ ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படைகள் போராடி வருகின்றன. ராணுவத்துக்கும், புரட்சி படைகளுக்கும் நடந்துள்ள சண்டையில் அப்பாவி பொதுமக்கள்...
சிரியா சமாதான பேச்சுவார்த்தை: இருதரப்பும் பரஸ்பர மோதல்
ஜெனீவா, ஜன 24, சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லாத நிலையே காணப்படுகிறது.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் – அஸாத் தலைமையிலான...
சிரியாவில் 11 ஆயிரம் பேர் சுட்டுக்கொலை- அதிர்ச்சித் தகவல்!
வாஷிங்டன், ஜன 22- சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளி குழுக்கள் 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 25...
உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர சிரியா அதிபரை பதவியில் இருந்து நீக்கியே தீருவேன்: ஒபாமா
வாஷிங்டன், செப்.19- சிரியாவில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதே எனது நோக்கமாக இருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திட்டவட்டமாகக் கூறினார்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக...
ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா ஒப்புதல்
மாஸ்கோ, செப். 11- சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை ஐ.நா. உறுதி செய்தது.
இந்த ஆயுதங்களை பயன்படுத்தியதாக சிரியா மீது குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, அந்நாட்டின் மீது தாக்குதல்...
சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான புதிய ஆதாரங்கள் உள்ளன- டேவிட் கேமரூன்
மாஸ்கோ, செப் 6- ரஷ்யாவில் ஜி-20 நாடுகளுக்கான மாநாடு நடந்துகொண்டிருக்கிறது.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று ரஷ்யா வந்தார்.
அப்போது செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சிரியா குறித்து அவர் கூறியதாவது:-
சிரியா...
சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு மலேசியா எதிர்ப்பு!
புத்ர ஜெயா, செப்டம்பர் 5 - டமாஸ்கர் நகரின் அருகே ரசாயன குண்டுகளை வீசி சொந்த நாட்டு மக்களை கொன்றதாக கூறி, சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வரும் நிலையில்,...
சிரியா அதிபர் இரசாயன தாக்குதலுக்கு உத்தரவிட்டார்: ஜெர்மனி உளவு நிறுவனம்
பெர்லின், செப் 5- சிரியா உள்நாட்டு போரில் அதிபரின் படையினர் தங்கள் பலத்தை இழந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விஷ வாயுக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த சிரியா அதிபர் கடந்த மாதம் உத்தரவிட்டார் என்று ஒரு...
சிரியா மீது தாக்குதல்: ஒபாமாவின் முடிவுக்கு 59 சதவீதம் அமெரிக்கர்கள் எதிர்ப்பு
வாஷிங்டன், செப். 4- ரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டும் அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்த முடிவுக்கு பாராளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில்,...
சிரியா போரை தடுக்க ரஷியா தீவிர முயற்சி: அமெரிக்காவுடன் பேச குழு பயணம்
மாஸ்கோ, செப். 3– சிரியாவில் தன்னை எதிர்த்து போராடும் பொதுமக்கள் மீது அதிபர் பஷர் அல்– ஆசாத் விஷ குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார். அதில் 1429 பேர் பலியாகினர்.
இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம்...