Home Tags சிலிம் சட்டமன்றம்

Tag: சிலிம் சட்டமன்றம்

சிலிம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை அனுப்பப்படுகிறது

சிலிம் மாநிலத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட 23,094 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை அனுப்பியுள்ளது.

சிலிம் சட்டமன்றம்: மகாதீர் முகாம் போட்டியிட வேண்டாம்!

சிலிம் இடைத்தேர்தலில், துன் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவான குழு போட்டியிட வேண்டாம் என்று பைசால் அசுமு அறிவுறுத்தியுள்ளார்.

சிலிம் இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி போட்டியிடாது

கோலாலம்பூர் : எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம்  சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாங்கள் போட்டியிடாமல் துன் மகாதீர் தரப்புக்கு வழி விடுவதாக...

சிலிம் சட்டமன்றம்: அம்னோ வேட்பாளர் போட்டியிட கூட்டணி ஒப்புதல்

சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோவிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்த பேராக் தேசிய கூட்டணி ஒப்புக் கொண்டுள்ளது.

சிலிம் சட்டமன்றம்: நம்பிக்கைக் கூட்டணி, டாக்டர் மகாதீர் முகாமுடன் பேசும்

சிலிம் சட்டமன்றத்தில் டாக்டர் மகாதீர் முகமட் முகாம் போட்டியிடுவதற்காக விட்டுக் கொடுப்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

சிலிம் சட்டமன்றத்தில் மகாதீர் முகாம் போட்டி

டாக்டர் மகாதிர் முகமட் முகாமில் இருந்து வந்த தகவலின்படி, சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிம் சட்டமன்றம்: ஆகஸ்டு 29-இல் தேர்தல்!

சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகஸ்டு 29-இல் நடைபெறுகிறது.

சிலிம் சட்டமன்றத்தில் பிகேஆர் போட்டியிடும்

சிலிம் சட்டமன்றத்தில் பிகேஆர் தனது வேட்பாளரை நிறுத்த உள்ளதாக, அதன் பேராக் தலைவர் பார்ஹாஷ் சால்வடோர் தெரிவித்துள்ளார்.

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த சிலிம் சட்டமன்ற உறுப்பினரின் உடல் வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப் இன்று பிற்பகல் பகாங் பெந்தோங்கில் காலமானார்.