Tag: சென்னை
சென்னை அருகே கடலுக்கடியில் மர்மப் பொருள்: மாயமான ஏஎன்32 விமானத்தின் பாகமா?
சென்னை - சென்னையில் இருந்து 161 கடல்மைல் தொலைவில், கடலுக்கு அடியில் ஏறக்குறைய 3.5 கி.மீ. ஆழத்தில், சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பொருள் மாயமான ஏஎன் 32 ரக விமானத்தின்...
பெண்கள் விவகாரம்: ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!
சென்னை - கோவை மாவட்டத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்தின் மீது சத்திய ஜோதி என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘என்னுடைய...
இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!
சென்னை - பழம்பெரும் திரைப்பட இயக்குநர் வியட்நாம்வீடு சுந்தரம் சென்னையில் இன்று சனிக்கிழமை காலை உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னை விமானம் மாயம்: ஆந்திர வனப்பகுதியில் தேடுதல் வேட்டை!
சென்னை - கடந்த ஜூலை 22-ம் தேதி, சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 வீரர்களுடன் சென்ற இந்திய விமானப் படை விமானம் ஏஎன்32 நடுவானில் மாயமானது.
இந்நிலையில், கடந்த 11 நாட்களாக கடலுக்கடியில்...
கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்!
சென்னை - தமிழகத்தின் பிரபல தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78
ஏஎன் 32 விமானம் மாயம்: 29 பயணிகளின் பட்டியல் வெளியீடு!
சென்னை - கடந்த வாரம் சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் வழியில் நடுவானில் மாயமான இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஏ.என் 32 விமானத்தில் பயணம் செய்த 29 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.
விமானத்தின் கேப்டன் பட்சாரா,...
29 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்!
சென்னை - சென்னையில் இருந்து அந்தமானை நோக்கிச் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயமாகிவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளளன.
அவ்விமானத்தில் 29 பேர் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
கார்பரேட் நிறுவனங்களிலும் ‘கபாலி’ கொண்டாட்டம்!
சென்னை - வரும் வியாழக்கிழமை சூப்பர் ஸ்டாரின் 'கபாலி', உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் எப்படியும் பல சாக்குப் போக்குகளைச் சொல்லி...
போயஸ் கார்டனுக்கு 16 வயது சிறுவன் வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை - தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா வசித்து வரும் போயஸ் கார்டனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவனிடம் காவல்துறைத் தற்போது விசாரணை நடத்தி வருகின்றது.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு...
கட்டிடத்திலிருந்து நாயை வீசி எறிந்து கொன்ற மனித மிருகம்!
சென்னை - உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து நாய் ஒன்றை, மர்ம நபர் ஒருவர் தூக்கி வீசியெறியும் காணொளி, தற்போது வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
நாயைத்...