Home Tags சென்னை

Tag: சென்னை

வார்தா புயல் சென்னையை வாட்டியெடுத்தது! 2 பேர் மரணம்!

சென்னை - இன்று திங்கட்கிழமை பிற்பகலில் தமிழகத்தின் கடலோரங்களைத் தாக்கிய வார்தா புயல் சென்னை மாநகரை உலுக்கியுள்ளது. மலேசிய நேரம் இரவு 7.30 மணி வரையிலான நிலவரங்கள் வருமாறு: சென்னை இராயப்பேட்டை பகுதியில் வார்தா...

வார்தா புயல்: 133 மரங்கள் விழுந்தன – 7 ஆயிரம் பேர் தஞ்சம் –...

சென்னை - (மலேசிய நேரப்படி பிற்பகல் 4.00 மணி நிலவரம்) தமிழகத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள வார்தா புயல், கடும் மழையையும், பலத்த காற்றையும் கொண்டு வந்துள்ளதோடு, பல இடங்களில் கடுமையான சேதங்களையும்...

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையைத் தாக்குகிறது வார்தா புயல்!

சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 3.00 மணி நிலவரம்) வார்தா என பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் புயல் தமிழகத்தின் கரையை நோக்கி, மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில், இன்று திங்கட்கிழமை...

சென்னையில் துணை நடிகை ஜெயஸ்ரீ சடலமாக மீட்பு

சென்னை - சென்னையில் சாலி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜெயஸ்ரீ என்ற பெயர் கொண்ட சினிமா துணை நடிகை ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டார் என சென்னை...

சென்னை – சிங்கப்பூர் இடையே தொடர் விமானச் சேவைகள் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...

சென்னை - சென்னை - சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 5 நிறுத்தமில்லா (Non - Stop) விமானச் சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வழங்கவுள்ளது. இச்சேவைகள் வரும் நவம்பர் 20-ம் தேதி...

வ.உ.சிதம்பரனாரின் பேரன் காலமானார்!

தூத்துக்குடி- கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனனாரின் பேரன் உலகநாதன்(72) உடல்நலகுறைவால் காலமானார். இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சின்னூரில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நல குறைவால் இன்று சனிக்கிழமை...

பிளாஸ்டிக்கிற்கு தடை கோரி தமிழக இளைஞர் தற்கொலை – உருக வைக்கும் உண்மைப் பின்னணி!

திருச்சி - "பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும். இயற்கையை காக்க வேண்டும். அதனை வலியுறுத்தி என் உயிரை விடுவதற்கு நான் முடிவு செய்துவிட்டேன். 127 கோடி மக்களின் நன்மைக்காக நான் உயிரை விடுவதில் எந்த தவறும்...

சென்னை விமான நிலையம் – சின்னமலை மெட்ரோ இரயில் சேவை துவக்கம்!

சென்னை - விமான நிலையத்திலிருந்து சின்னமலை செல்லும் மெட்ரோ ரயில் சேவையை, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று காலை இந்திய நேரப்படி 11 மணியளவில் (வீடியோ கான்பரன்சிங்) மூலம் துவக்கி வைத்தார். சென்னை...

தமிழ் நாட்டிலிருக்கும் மலேசியர்கள் பாதுகாப்பாக இருங்கள் – சென்னை மலேசியத் தூதரகம் அறிவுறுத்து!

சென்னை - இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தில் முழு கடை அடைப்பும் எதிர்ப்புப் பேரணிகளும் நடைபெறுவதால் இங்குள்ள 5,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தங்களைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் வெளியில் எங்கும் செல்ல...

சயாம் – பர்மா மரண இரயில்பாதை: சென்னையில் ஆவணப்பட வெளியீடு – திரையிடல்

சென்னை - தமிழுலகம் அதிகம் அறிந்திடாத துயரம் தான், சயாம்(தாய்லாந்து)- பர்மா மரண இரயில்பாதை. சிங்கப்பூர்-மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட இரயில்பாதை...